Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

வணக்கம் என்றால் என்ன?

வணக்கம் என்றால் என்ன? ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது’ என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர். உண்மையில் வணக்கம்…

அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர…

பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்? ‘நாம் பாவங்கள் செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்’…

உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

உதாரணங்கள் ஆதாரங்களாகுமா? திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு உதாரணங்களைக் காட்டுகின்றனர். அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச்…

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா? ‘பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்’ என்றே கூறுகிறோம். ‘ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்’ என்றே நாங்கள் நம்புகிறோம். ‘சுயமாக…

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியாகுமா?

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியாகுமா? ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்? ஈஸா நபி உண்மையாகவே உயிருடன்…

இறைத்தூதர்கள்  கொல்லப்பட்டது ஏன்?

இறைத்தூதர்கள் கொல்லப்பட்டது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த…

இறைத்தூதர்கள்  துன்பப்பட்டது ஏன்?

இறைத்தூதர்கள் துன்பப்பட்டது ஏன்? நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு முன்…

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர். அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு…

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களா

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களா? நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்றும் கூறுகின்றனர். பரிந்துரை பற்றி சரியான விளக்கம் இல்லாதது தான்…

[*Al Qur’an 85:1-9]*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக! சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். அவர்கள்…

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பலாமா ?

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பலாமா ? ஒருவரை அடக்கம் செய்த இடத்தை சிமெண்ட் போன்ற பொருட்களால் கட்டக் கூடாது என்றால் அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி தர்கா எனும் கட்டடம் கட்டுவது கூடவே கூடாது என்பது உறுதியாகிறது.…

இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓*

*இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓* *அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா?* அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய…

அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான்.* அவன் வலிமையானவன்; மிகைத்தவன். ٱللَّهُ لَطِیفُۢ بِعِبَادِهِۦ یَرۡزُقُ مَن یَشَاۤءُۖ وَهُوَ ٱلۡقَوِیُّ ٱلۡعَزِیزُ *God is…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03 இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை வட்டி தடை உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது தொழுகையில் இரு தொடைகளின்…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02 பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது. அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01 அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது, முகத்தில் அடித்தல், உருவச் சிலைகள் & தானாக செத்தவை, மதுபானம், செத்தவை, பன்றி ஒட்டு முடி வைத்தல், பச்சை குத்துதல், குறிகாரர்களிடம் செல்லுதல், சகுணம் பார்த்தல் , இசை,…

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்!

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்! பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டே இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேடலில்…

போதும் என்ற மனம் 

போதும் என்ற மனம் நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே!…