Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

*சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா*

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா? ஆதாரத்துடன் விளக்கவும். நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள்.

கருணைக் கொலை கூடுமா?

கருணைக் கொலை கூடுமா? போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது…

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை நாம் வெளியேற்றும் போது…

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள்…

   தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ் ஹஜ் நினைவுக் குறிப்பேடு ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து…

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ?

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ? ஷஅபான் மாதம் நடுப்பாதியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நூல் :…

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வரலாறு

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வரலாறு இயற்பெயர்: ஃகுமைஸா பின்த் மில்ஹான் முஸ்லிம்-4851, ரூமைஸா புகாரி-3679 என்றும் உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள்-தந்தை பெயர்: மில்ஹான்; தாயார் பெயர்: முலைக்கா (ரலி) புகாரி-380, 860 உடன்பிறந்தவர்கள்: ஹராம் இப்னு…

*ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?*

*ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?* நான்கு ரக்அத்களாக லுஹர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் போது லுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து தொழ நினைக்கும் பயணி இந்த ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாமா? பயணிகள் தனியாகத் தொழும்…

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது ”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி…

தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்

தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது. பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு…

கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…?

கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…? கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்திருப்பதாக புகாரி,முஸ்லிம் போன்ற நூற்களில் நபிகள் நாயகத்தின் பெயரால் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது…! நபி(ஸல்) அவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுடன் முரண்படாமல் இருந்தால்…

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

ஹஜ் – உம்ரா கேள்வி பதில்

ஹஜ் – உம்ரா கேள்வி பதில் ஹஜ்ஜுக்குரிய காலமான ஷவ்வால் மாதம் துவங்கியதையொட்டி, ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டனர். நோன்புப் பெருநாள் முடிந்த கையோடு ஹஜ் செல்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். எனவே அவர்களுக்கும், இன்னும் ஹஜ்ஜைப் பற்றித் தெரிந்து…

பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்

❌ *பலவீனமானச் செய்தி* ❌ மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். (உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால் *மூன்றில் ஒரு பாகம்…

நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.

நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை. 2821. நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதீ இமாம் கூறுகிறார்:…

முதலாளிகளின் கவனத்திற்கு…

முதலாளிகளின் கவனத்திற்கு… தொழிலாளர்களை முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவியையும் செய்யலாம்.…

ஏமாற்று வியாபாரம்

ஏமாற்று வியாபாரம் ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து…