Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஒரு பிராணி அல்லது ஒரு பங்கு ஒரு குடும்பத்திற்கு போதுமா?

ஒரு பிராணி அல்லது ஒரு பங்கு ஒரு குடும்பத்திற்கு போதுமா? கூட்டு குர்பானி ஒரு நபருக்கு தான் சேருமா ? நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’.…

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா? பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா? பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி உள்ளதோ அதே…

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய்…

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள்…

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா?

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள். மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள். இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா…

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா? முகத்தை மறைத்து உறங்குவதை மார்க்கம் தடை செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முகத்தை போர்வையால் மறைத்து உறங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. மினாவின் (ஹாஜிகள் இருக்கும்) நாட்களில் என் அருகில் சிறுமியர்…

பள்ளிவாசலில் தூங்கலாமா?

பள்ளிவாசலில் தூங்கலாமா? பள்ளியில் உறங்குவது தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது…

தாடி வைப்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமா?

தாடி வைப்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமா? சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்; வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும்…

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா?

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா? குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை. முடிவெட்டினால் தலையிலும், உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை முழுவதுமாக உடலிலிருந்து…

மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?

மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா? மீசை, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்தில் வளரும் முடிகள் ஆகியவற்றை நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி)…

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா? ஆண்களும், பெண்க்ளும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா? தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது. நரைத்த…

ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா?

ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா? உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன செயற்கையான மூக்கை வைத்துக் கொள்ள…

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா? புகாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை. மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம்…

தாடி வைப்பது எதற்கு?

தாடி வைப்பது எதற்கு? ஒரு பிறமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள்…

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா? இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு பிரச்சனையானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே…

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை…

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா?

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா? இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இருக்காது என்று கூறப்படுகின்றதே இது சரியா? இவ்வாறு கூறுவோர் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து…

தற்கொலைத் தாக்குதல் கூடுமா?

தற்கொலைத் தாக்குதல் கூடுமா? தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் தனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச்…

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

பொது சிவில் சட்டம் சாத்தியமா? கேள்வி – 1 இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது? தமிழ்ச் செல்வன், திருச்சி கேள்வி –…