கேள்வி 228
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 228* அத்தியாயம் 33 _______________________________ 1 ) *தனித்து விட்டவர்கள்* (الْمُفَرِّدُونَ) என்போர் யார்? பதில்: *அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* (நூல்கள்: முஸ்லிம் (5197), அஹ்மத் (8964))…