அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

*நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக! சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். “புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்” என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.*

وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِۙ‏ ﴿۱﴾ وَالۡيَوۡمِ الۡمَوۡعُوۡدِۙ ‏﴿۲﴾ وَشَاهِدٍ وَّمَشۡهُوۡدٍؕ‏ ﴿۳﴾ قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِۙ ‏﴿۴﴾ النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِۙ‏ ﴿۵﴾ اِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُوۡدٌ ۙ ‏﴿۶﴾ وَّهُمۡ عَلٰى مَا يَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِيۡنَ شُهُوۡدٌ ؕ‏ ﴿۷﴾ وَمَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ يُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ‏ ﴿۸﴾ الَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ  ؕ‏ ﴿۹﴾

 *By the sky with the constellations. And by the Promised Day. And by the witness and the witnessed. Destroyed were the People of the Trench. The fire supplied with fuel. While they sat around it. And were witnessing what they did to the believers. They begrudged them only because they believed in God the Almighty, the Praiseworthy. To Whom belongs the sovereignty of the heavens and the earth. God is witness over everything.*

[*Al Qur’an 85:1-9]*

———————————————-

*Stay Home Stay Safe*

Justice for *ASIFA*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *