அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 137* ||

19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 11- 20 வரை.

1) நபி ஸல் அவர்கள் இறைமறுப்பாளர்களின் தலைவருக்கு எத்தனை முறை தாவா செய்ய தன் தோழரை அனுப்பினார்கள்?

A) 3 முறை

B 4 முறை

C 5 முறை

2) *—————-* அவனுக்குப் *———————* அவர்களிடம் *——————* அனைத்தும், அதனுடன் அதுபோன்றதும் *—————-* அதை  *————–* *——————-* விடுவார்கள்.

////////////////////////////////////////////////

               *பதில்கள்*

1) *நபி ஸல் அவர்கள் இறைமறுப்பாளர்களின் தலைவருக்கு எத்தனை முறை தாவா செய்ய தன் தோழரை அனுப்பினார்கள்*?

C) *5 முறை* ( அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்கள்: முஸ்னத் அபீயஃலா (3341), நஸாயீ – குப்ரா (11195), பஸ்ஸார் (7007)

2 ) யார் தமது இறைவனுக்குப் பதிலளிக்கிறார்களோ அவர்களுக்குச் சிறந்த நன்மை உண்டு. *யார்* அவனுக்குப் *பதிலளிக்கவில்லையோ* அவர்களிடம் *பூமியிலுள்ள* அனைத்தும், அதனுடன் அதுபோன்றதும் *இருந்தாலும்* அதை *(அவனது தண்டனைக்கு) ஈடாகக் கொடுத்து* விடுவார்கள். அவர்களுக்குக் கடினமான விசாரணை உண்டு. அவர்களின் தங்குமிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது.(12:18)

—————————-

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *