அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 136* ||

19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 01- 10 வரை.

1) *எந்த சொல்லை  ஆச்சரியமானது* என அல்லாஹ் கூறுகிறான்.

(13:5) *இறந்து மண்ணோடு மண்ணாகி விட்ட பின்பும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவோமா* என்ற இறை மறுப்பாளர்கள் கூற்று ஆச்சரியமானது என்று அல்லாஹ் கூறுகிறான்.

2) *எந்த இரண்டு காரணங்களுக்காக ஆயிஸா( ரலி) அவர்கள் பொய் சொல்லிவிட்டார்* என கூறுகிறார்கள்?

a) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் *அல்லாஹ்வை நேரில் பார்த்ததாக*  கூறுபவர்கள்

b) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் *மறைவானவற்றை அறிவார்கள்* என்று கூறுபவர்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்கள்: புகாரி (7380), முஸ்லிம் (287)

______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *