அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 134* ||

அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 91- 100 வரை.]

1) *12:100 ல் கூறப்படும் இதற்க்கு முன் கண்ட கனவின் விளக்கம்* என்பது எந்த கனவு?

யூஸுஃப், தமது தந்தையிடம் *என் தந்தையே! நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் (கனவில்) கண்டேன். அவற்றை எனக்குப் பணிபவையாகக் கண்டேன்* என்று கூறியதை நினைவூட்டுவீராக! (12:4)

2) *சட்டையையின் வாசனையை வைத்து, இது தனது மகன் யூஸுப்பின் சட்டை* என யாஃகூப் நபிக்கு அறிவித்து கொடுத்தது யார்?

*அல்லாஹ் வஹி செய்தி மூலமாக அறிவித்து கொடுத்தான்.*

ஆதாரங்கள்:
ஒட்டகக் கூட்டம் (எகிப்திலிருந்து) கிளம்பியதும், *யூஸுஃபின் வாசத்தை நான் பெறுகிறேன்*. (12:94)

எங்கையோ நடக்கும் விசயத்தை தூரத்தில் உள்ள ஒரு மனிதரால் உணர முடியாது . யாகூப் நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் வஹீ மூலமாக அறிந்து கொள்கிறார். அடுத்ததாக 12:96 ல் iநீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்* எனவும் யாக்கூப் நபி கூறுகிறார்கள்
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *