அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 124* ||
அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 111- 120 வரை.
1) *அக்கிரமக்காரர்களின் பக்கம் சாய்ந்தால்* என்ன ஏற்படும்?
* நரக நெருப்புத் தீண்டும்* (11:113)
*அநியாயங்களுக்கு உதவுவார்கள். இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நானும் அவர்களைச் சார்ந்தவர் இல்லை*. அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் என்னிடம் வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி),நூல்கள்: திர்மிதீ (2185), நஸாயீ (4136), அஹ்மத் (17424)
2) *நபிமார்களின் வரலாற்றில் இருந்து நமக்கான படிப்பினை* என்ன?
*உள்ளத்தை உறுதிப்படுத்தும், உண்மையான செய்தி, இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை, நினைவூட்டலும்* (ஆதாரம் 11:120)
____________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*