அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 119* ||

அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 61- 70 வரை.

1 ) ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு நபிமார்கள் பெயர் என்ன?

நபி *இப்ராஹீம்* (அலை)

நபி *லூத்* (அலை) ( 11:69,70)

2 ) கீழே கொடுக்கப்பட்டுள்ள அல்லாஹ்வின் பெயர்களுக்கு தமிழ் அர்த்தம் எழுதவும்

A) அல் முஜீப் – *الْمُجِيبُ* – *பதிலளிப்பவன்*

B) அல் கவ்வி –  *الْقَوِيُّ * – *வலிமைமிக்கவன்*

C) அல் அஜீஸ் –  *العَزِيزُ* – *மிகைத்தவன்-*

3 ) *ஸமூது சமுதாயத்தின் முடிவு* என்ன ஆனது?

ஸமூது சமுதாயத்தினர் தங்கள் இறைவனை மறுத்ததால், *அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது*. அவர்கள் தங்கள் வீடுகளில் *முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்*. அவர்கள் அழிக்கப்பட்டனர். (67, 68)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *