அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 118* ||
அத்தியாயம் *11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர்* வசனம் 51- 60 வரை]
1 ) *மழை பொழிய நாம் செய்யவேண்டிய* மிக முக்கியமான அமல் என்ன?
2 ) *ஆது சமுதாயத்திற்க்கு தூதராக நூஹ் நபி அனுப்பட்டார்.*
A ) சரி
B ) தவறு
( ஆதாரமாக வசன எண் குறிப்பிடவும்)
3) எந்த *——————–* இருந்தாலும் அதன் *——————–* அவனே பிடித்து வைத்துள்ளான்.
_______________________________
பதில்கள் பின்வருமாறு….
1, மழை பொழிய நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான அமல் என்ன?
*இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனை நோக்கித் திரும்ப வேண்டும்*
( 11:52)
2, ஆது சமுதாயத்திற்க்கு தூதராக நூஹ் நபி அனுப்பட்டார்.
B ) *தவறு*
[ஆதாரம் : *ஹுது (அலை) தூதராக ஆது சமுதாயத்திற்க்கு அனுப்பட்டார்கள்* (11:60)]
3) எந்த *உயிரினமாக* இருந்தாலும் அதன் *முன்நெற்றியை* அவனே பிடித்து வைத்துள்ளான். (11:56)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*