*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *71- 75* வரை]
|| *கேள்வி 88* ||
*1) நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்தவரின் உற்ற நண்பர்கள் யார்?*
8:71 *அன்ஸார்கள்* (மதீனாவில் முஹாஜிர்களை வரவேற்று உதவியவர்கள்)
*2) அல்லாஹ் நபி அவர்களுக்கு போர்க் கைதிகளைப் பிடிக்க சக்தியை ஏன் அளித்தான்?*
(8:75) அல்லாஹ்வுக்கும் துரோகம் செய்த அம்மக்கள். *நபிக்கும் துரோகம் செய்ய வாய்ப்பு இருப்பதால்*
*3) கண்ணியமான உணவு எவருக்கு வழங்கப்படுகிறது?*
(8:4, 8:74) கண்ணியமான உணவு *உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு* வழங்கப்படுகிறது.
யார் *உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்?*
(எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள்)
_____________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*