*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 28* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *91-100* வரை)]

1. 4:100ல் வரும் *முராgகம் (مُرَٰغَمًۭا)* எனும் சொல்லுக்கு என்ன அர்த்தம்?

2. ஓர் இறைநம்பிக்கையாளரைத் *திட்டமிட்டே கொலை* செய்தவனுக்கு என்ன தண்டனை?

3. *அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரின்* சிறப்புகள் என்ன?________________________

1. *தஞ்சம் புகுமிடம்/புலம்பெயரும் இடம்//புகலிடம்/அடைக்கலம்*

2. *நரகமே தண்டனை* என்றென்றும் அங்கேயே தங்குவான்

3. *மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்* (4:95-96)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *