107 ஸூரா *அல் மாவூன்* (அற்பப் பொருள்)

———————————————

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

‎أَرَءَیۡتَ ٱلَّذِی یُكَذِّبُ بِٱلدِّینِ

*நபியே!) தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறுபவனை நீர் பார்த்தீரா?*

அரஅய்தல்லதீ யுகத்திபுb பிBத்தீன

Areaithellathiاَرَءَيْتَالَّذِيْ yukكathذthibu bidhدdheeni

Have you considered him who denies the religion?

‎فَذَ ٰ⁠لِكَ ٱلَّذِی یَدُعُّ ٱلۡیَتِیمَ

*அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுகிறான்.*

பதாலிக்கல்லதீய் யதுஃஉல் யதீய்ம

Fathaalikellathiفَذٰلِكَ الَّذِيْ yadhuhhulيَدُعُّ ا لْيَتِيْمَ yatheem

It is he who mistreats the orphan.

‎وَلَا یَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ

*ஏழைகளுக்கு உணவளிக்குமாறு அவன் தூண்டவில்லை.*

வளா யஹுDத்து அலா தஆமில் மிஸ்கீனி

Valaaلا yahulluيَحُضُّ alaaءَلٰي tha aamilطَعَامِ miskeeni

And does not encourage the feeding of the poor.

‎فَوَیۡلࣱ لِّلۡمُصَلِّینَ

(கவனமற்ற) *தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.*

பவய்லுல் லில்முஸல்லீன

Favailul lilmusصsalleene

So woe to those who pray.

‎ٱلَّذِینَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ

*அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள்*

அல்லதீன ஹும் அன் ஸலாத்தஹிம்

Allathذee humهم anعن salathihumصَلاَتِهم sahooneسَاهون

Those who are heedless of their prayers.

‎ٱلَّذِینَ هُمۡ یُرَاۤءُونَ

*அவர்கள் பிறருக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள்.*

Allathذee humهم yuraaoone

அல்லதீய் ஹும் யுராஊன்

Those who put on the appearance.

‎وَیَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ

*அற்பமான பொருளையும் (கொடுப்பதைத்) தடுக்கின்றனர்.*

வயம்னஊனல் மாஊன்

Va yamneoonal وَيَمْنَعُوْنَ ا maaooneمَاعُوْن

And withhold the assistance

———————————————-

https://youtu.be/q21anBanM9I

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *