இறைவனின் திருப்பெயரால்

வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!

அத்தியாயம் – (101 அல் காரிஆ – திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!
2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?
3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
4. அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
6, 7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
8, 9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎الْقَارِعَةُ {1}
‎مَا الْقَارِعَةُ {2}
‎وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ {3}
‎يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ {4}
‎وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ {5}
‎فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ {6}
‎فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ {7}
‎وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ {8}
‎فَأُمُّهُ هَاوِيَةٌ {9}
‎وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ {10}
‎نَارٌ حَامِيَةٌ {11}

In the name of God, the Gracious, the Merciful.

1  The Shocker.
2  What is the Shocker?
3  What will explain to you what the Shocker is?
4  The Day when the people will be like scattered moths.
5  And the mountains will be like tufted wool.
6  As for he whose scales are heavy.
7  He will be in a pleasant life.
8  But as for he whose scales are light.
9  His home is the Abyss.
10  Do you know what it is?
11  A Raging Fire.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்(Q)காقரிஅ(TH)த்து மல்(Q)காقரிஆஹ்
வமா அ(D)دத்ரா(K)க மல்(Q)காقரிஆஹ்
யவ்மيَوْمَ ய(K)கூனுன்நாஸு (K)கல்ஃபராஷிسல் ம(B)ப்சூஸ்مَبْثُوْثِ
வ(TH)த(K)கூனுல் ஜி(B)பாலு கல்இஹ்هனில் மன்ஃபூஷ்مَنْفُوْشِ
ஃபஅம்மா மன் ச(Q)குல(TH)த்ثَقُلَتْ மாவா(Z)ஸீநுஹுمَوَازِيْنُهُ ஃபஹுهவ ஃபீ ஈஷ(TH)திர்عِيْشَةٍ ராளிضயாஹ்
வஅம்மா மன் ஹஃப்ப(TH)த்خَفَّتْ மாவா(Z)ஸீநுஹுمَوَازِيْنُهُ ஃபஉம்முஹு ஹாவியாஹ்هَاوِيةٌ
வமா அ(D)دத்ரா(K)க மாஹியாஹ்مَاهِيَهْ
நாருன் ஹாமியாஹ்.

Bismillahir-Rahmanir-Rahim.

1.’Al-Qari^ah.
2.Mal-Qari^ah.
3.Wa ma ‘adraka mal-Qari^ah.
4.Yawma yakunun-nasu kal-farashil-mabthuth.
5.Wa takunul-jibalu kal-^ihnil-manfush.
6.Fa ‘amma man thaqulat mawazinuh.
7.Fa huwa fi ^ishatir-radiyah.
8.Wa ‘amma man khaffat mawazinuh.
9.Fa ‘ummuhu hawiyah.
10.Wa ma ‘adraka ma hiyah.
11.Narun hamiyah.

இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *