இறைவனின் திருப்பெயரால்
வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!
அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்
வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்
அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!
அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,
2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது,
4, 5. அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.
6. அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
In the name of God, the Gracious, the Merciful.
1 When the earth is shaken with its quake.
2 And the earth brings out its loads.
3 And man says, “What is the matter with it?”
4 On that Day, it will tell its tales.
5 For your Lord will have inspired it.
6 On that Day, the people will emerge in droves, to be shown their works.
7 Whoever has done an atom’s weight of good will see it.
8 And whoever has done an atom’s weight of evil will see it.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا {1}
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا {2}
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا {3}
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا {4}
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا {5}
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ {6}
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ {7}
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ {8}
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இ(D)தா اِذَا (Z)ஸுல்(Z)ஸிலதில் زُلْزِلَتِஅர்ளு (Z)ஸில்(Z)ஸாலஹா زِلْزالَهاَ
வஅ(KH)ஹ்ரஜ(TH)தில்وَاَخْرجَتِ அர்ளு அஸ்(Q)காலஹாاَثْقَالَهاَ
வ(Q)قகாலல் இன்ஸாسனு மாலஹாمَالَهَا
யيவ்மஇ(D)ذதின் (TH)துஹ(D)த்திஸுتُحَدِّثُ அ(KH)ஹ்(B)பாரஹாاَخْبَارهَا
(B)பிبஅன்ன ர(B)بப்பக அவ்ஹாலஹா
யيவ்மஇ(D)ذதிய் யيஸ்ص(D)துدருன்னாஸு அஷ்ش(TH)தாت(TH)தتல் லியுரவ் அஃமாலஹும்اَعْمَا لَهُمْ
ஃபமய் யஃமல்يَعْمَلْ மிஸ்(Q)காலمِثْقَالَ (D)தர்ர(TH)த்தின்ذَرَّةٍ (KH)கைخரய் யيராஹ்
வமய் யஃமல் மிஸ்(Q)காலمِثْقَالَ (D)தذர்ர(TH)த்தின் ஷسர்ரய் யராஹ்.يَرَهُ
Bismillahir-Rahmanir-Rahim.
1.’Idha zulzilatil-‘ardu zilzalaha.
2.Wa ‘akhrajatil-‘ardu ‘athqalaha.
3.Wa qalal-‘insanu ma laha.
4.Yawma’idhin tuhaddithu akhbaraha.
5.Bi ‘anna Rabbaka ‘awha laha.
6.Yawma’idhiy-yasdurun-nasu ashtatal-liyuraw ‘a^malahum.
7.Fa mayya^mal mithqala dharratin khayray-yarah.
8.Wa may-ya^mal mithqala dharratin sharray-yarah.
இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!