78. அந்நபா (அந்த செய்தி)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: عَمَّ يَتَسَآءَلُوْنَ‌ۚ‏
2: عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ‏
3: الَّذِىْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَؕ‏
4: كَلَّا سَيَعْلَمُوْنَۙ‏
5: ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ‏
6: اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏
7: وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ‏
8: وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ‏
9: وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏
10: وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ‏
11: وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏
12: وَّبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۙ‏
13: وَّ جَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ‏
14: وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ‏
15: لِّـنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ‏
16: وَّجَنّٰتٍ اَلْفَافًا ؕ‏
17: اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًا ۙ‏
18: يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۙ‏
19: وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۙ‏
20: وَّ سُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ؕ‏
21: اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۙ‏
22: لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏
23: لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏
24: لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۙ‏
25: اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا ۙ‏
26: جَزَآءً وِّفَاقًا ؕ‏
27: اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًا ۙ‏
28: وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ‏
29: وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًا ۙ‏
30: فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا‏
31: اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ‏
32: حَدَآٮِٕقَ وَاَعْنَابًا ۙ‏
33: وَّكَوَاعِبَ اَتْرَابًا ۙ‏
34: وَّكَاْسًا دِهَاقًا ؕ‏
35: لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏
36: جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۙ‏
37: رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ‌ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا‌ ۚ‏
38: يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا‌‏
39: ذٰلِكَ الْيَوْمُ الْحَـقُّ‌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا‏
40: اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)அம்ம ய(t)த ஸாஅலூன்,

2)அனின் நபயில் அழீம்,

3)அல்ல(d)தீ ஹும் (f)ஃபீஹி மு(kh)ஹ்(t)தலி(f)ஃபூன்,

4)(k)கல்லா ஸயஃலமூன்,

5)சும்ம (k)கல்லா ஸயஃலமூன்,

6)அலம் நஜ்அலில் அர்ள மிஹா(d)தா,

7)வல் ஜிபால அவ்(t)தா(d)தா,

8)வ(kh)ஹல(q)க்னா(k)கும் அ(z)ஸ்வாஜா,

9)வஜஅல்னா நவ்ம(k)கும் சுபா(t)தா,

10)வஜஅல்னல் லைல லிபாஸா,

11)வஜஅல்னன் நஹாரா மஆஷா,

12)வபனய்னா (f)ஃபவ்(q)க(k)கும் ஸப்அன் ஷி(d)தா(d)தா,

13)வஜஅல்னா ஸிராஜவ் வஹ்ஹாஜா,

14)வஅன்(z)ஸல்னா மினல் முஃஸிரா(t)த்தி மாஅன் ஸஜ்ஜாஜா,

15)லிநு(kh)ஹ்ரிஜ பிஹி ஹப்பவ் வநபா(t)தா,

16)வ ஜன்னா(t)த்தின் அல் (f)ஃபா(f)ஃபா,

17)இன்ன யவ்மல் (f)ஃபஸ்லி (k)கான மீ(q)கா(t)தா,

18)யவ்ம யுன்(f)ஃப(kh)ஹுஃபிஸ் ஸுரி (f)ஃப(t)தஃ(t)தூன அ(f)ஃப்வாஜா,

19)வ (f)ஃபு(t)திஹ(t)த்திஸ் ஸமாவு (f)ஃப(k)கான(t)த் அப்வாபா,

20)வஸுய்யிர(t)த்தில் ஜிபாலு (f)ஃப(k)கான(t)த் ஷராபா,

21)இன்ன ஜஹன்னம (k)கான(t)த் மிர்ஷா(d)தா,

22)லி(t)த்தா(gh)ஃகீன மஆபா,

23)லாபிஸீன ஃபீஹா அஹ்(q)காபா,

24)லா ய(d)தூ(q)க்கூன (f)ஃபீஹா பர்(d)தவ் வலா ஷராபா,

25)இல்லா ஹமீமவ் வ (gh)ஃகஸ்ஸா(q)கா,

26)ஜ(z)ஸாஅவ் வி(f)ஃபா(q)கா,

27)இன்னஹும் (k)காநூ லா யர்ஜூன ஹிஸாபா,

28)வ(k)க(d)த்தபூ பிஆயா(t)த்தினா கி(d)த்தாபா,

29)வ(k)குல்ல ஷையின் அஹ்ஸய்னாஹு (k)கிதாபா,

30)(f)ஃப(d)தூ(q)க்கூ (f)ஃபலன் ந(z)ஸீதகும் இல்லா அ(d)தாபா,

31)இன்னலில் மு(t)த்த(q)கீன ம(f)ஃபா(z)ஸா,

32)ஹ(d)தாஇ(k)க வ அஃநாபா,

33)வ(k)கவாஇப அ(t)த்ராபா,

34)வ(k)கஹ்ஸன் (d)திஹா(q)கா,

35)லா யஸ்மவூன (f)ஃபீஹா ல(gh)ஃக்வவ் வலா (k)கி(d)த்தாபா,

36)ஜ(z)ஸாஅம்மிர் ரப்பி(k)க்க அ(th)தாஅன் ஹிஸாபா,

37)ரப்பிஸ் ஸமாவா(t)த்தி வல்அர்ளி வமா பய்னஹுமர் ரஹ்மானி லா யம்லி(q)கூன மின்ஹு (kh)ஹிதாபா,

38)யவ்ம ய(q)கூமுர் ரூஹு வல் மலாயி(k)க(t)த்து ஸ(f)ஃப்பா, லா ய(t)த(k)கல்லமூன இல்லா மன் அ(d)தினலஹுர் ரஹ்மானு வ(q)கால ஸவாபா,

39)(d)தாலி(k)கல் யவ்முல் ஹ(q)க், (f)ஃபமன் ஷாஅ(t)த்த(kh)ஹ(d)த இலா ரப்பிஹி மஆபா,

40)இன்னா அன்(d)தர்னா(k)கும் அ(d)தாபன் (q)கரீபா,
யவ்ம யன்(d)துருள் மர்உ மா (q)க(d)த்தம(t)த் ய(d)தாஹு வய(q)கூலுல் (k)காஃபிரு யாலய்(t)தனீ (k)குன்(t)து (t)துராபா.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?

2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!

4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

6,7. பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?

8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.

9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.

10. இரவை ஆடையாக்கினோம்.

11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.

12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.

13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.

14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.

17. தீர்ப்பு நாள் நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.

18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

19. வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.

20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.

21, 22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.

23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

25. கொதி நீரையும், சீழையும் தவிர.

26. இது செயலுக்கேற்ற கூலி!

27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.

28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.

29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.

30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.

31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.

35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.

36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.

37. அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.

38. ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

39. இதுவே உண்மையான நாள்! விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.

40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.

அல்குர்ஆன் : 78 : 01-40

In the name of God, the Gracious, the Merciful.

1. What are they asking one another about?

2. About the Great Event.

3. About which they disagree.

4. Surely, they will find out.

5. Most certainly, they will find out.

6. Did We not make the earth a cradle?

7. And the mountains pegs?

8. And created you in pairs?

9. And made your sleep for rest?

10. And made the night a cover?

11. And made the day for livelihood?

12. And built above you seven strong ones?

13. And placed a blazing lamp?

14. And brought down from the clouds pouring water?

15. To produce with it grains and vegetation?

16. And luxuriant gardens?

17. The Day of Sorting has been appointed.

18. The Day when the Trumpet is blown, and you will come in droves.

19. And the sky is opened up, and becomes gateways.

20. And the mountains are set in motion, and become a mirage.

21. Hell is lying in ambush.

22. For the oppressors, a destination.

23. Where they will remain for eons.

24. They will taste therein neither coolness, nor drink.

25. Except boiling water, and freezing hail.

26. A fitting requital.

27. For they were not anticipating any reckoning.

28. And they denied Our signs utterly.

29. But We have enumerated everything in writing.

30. So taste! We will increase you only in suffering.

31. But for the righteous there is triumph.

32. Gardens and vineyards.

33. And splendid spouses, well matched.

34. And delicious drinks.

35. They will hear therein neither gossip, nor lies.

36. A reward from your Lord, a fitting gift.

37. Lord of the heavens and the earth, and everything between them—The Most Merciful—none can argue with Him.

38. On the Day when the Spirit and the angels stand in row. They will not speak, unless it be one permitted by the Most Merciful, and he will say what is right.

39. That is the Day of Reality. So whoever wills, let him take a way back to his Lord.

40. We have warned you of a near punishment—the Day when a person will observe what his hands have produced, and the faithless will say, “O, I wish I were dust.”

Al’Quran : 78 : 01-40 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *