63. அல்-முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
أَعُوذُ بِاللَّهِ مِن الشَّيْطَانِ الرَّجِيمِ
9: يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
10: وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
11: وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَاؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
9.யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ லா (t)துல்ஹி(k)கும் அம்வாலு(k)கும் வலா அவ்லா(d)து(k)கும் அன் (d)திக்ரில்லாஹ், வமய் ய(f)ஃப்அல் (d)தாலி(k)க ஃபஉலாயி(k)க ஹுமுல் (kh)ஹாஸிரூன்.
10.வஅன்(f)ஃபி(q)கூ மிம்மா ர(z)ஸ(q)க்னா(k)கும் மின் (q)கப்லி அய்-யஃ(t)திய அஹ(d)த(k)குமுல் மவ்(t)த், (f)ஃபய(q)கூல ரப்பி லவ்லா அ(kh)ஹ்ஹர்(t)தனீ இலா அஜலின் (q)கரீப், (f)ஃபஅஸ்ஸ(d)த்த(q)க வஅ(k)கும் மினஸ் ஸாலிஹீன்.
11.வலய் யுஅ(kh)ஹ்ஹிரல்லாஹு நஃப்ஸன் இ(d)தா ஜா’அ அஜலுஹா, வல்லாஹு (kh)ஹபீரும் பிமா தஃமலூன்.
பொருள் :
9. நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.
10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
11. எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் : 63 : 09 – 11