*பெண்ணின் திருமண வயது என்ன?*

பருவவயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது.

பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.

சிறு வயதுப் பெண்ணுக்கு குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? என்று கேட்டுள்ளீர்கள். குடும்ப நிர்வாகத்துக்காகத் தான் திருமணம் என்பது அடிப்படையில் தவறாகும். உடல் தேவைக்காகத் தான் திருமணம்.

எத்தனை வயதில் திருமணம் நடந்தாலும் அடுத்த நாளே பெண்களிடம் குடும்ப நிர்வாகத்தை எந்தக் குடும்பத்திலும் கொடுக்க மாட்டார்கள்.

20 வயதில் திருமணம் நடந்தாலும் கூட உடனடியாக பொறுப்பைக் கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தான் நிர்வாகத்தை நடத்துவார்கள். பல வருட அனுபவத்துக்குப் பின்னர் தான் பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் சொன்ன காரணம் ஏற்கத்தக்கது அல்ல.

ஆண்களை விட பெண்கள் உடலுறவுக்கு சீக்கிரம் தயாராகி விடுகிறார்கள் என்பது தான் அறிவியல் உண்மையாகும். மாதவிடாயின் அர்த்தமே இது தான்.

பருவம் அடையும் போது பெண்களிடம் மாதம் தோறும் சினைமுட்டைகள் உருவாகின்றன. அத்துடன் குழந்தை உருவானால் அதற்கு சொகுசாக இருக்கும் வகையில் கருவறையின் உட்சுவற்றில் மென்மையாய ஒரு படலம் உருவாகின்றது. ஆணுடைய உயிரணுவுக்காக காத்திருக்கும் சினை முட்டை ஏமாற்றமடையும் போது கருவறையின் உட்சுவரில் ஏற்படுத்தப்பட்ட மெத்தை போன்ற படலம் கரைந்து மாதவிடாயாக வெளியேறுகிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தை உருவாவதை எதிர்பார்த்து கருவறை ஏமாற்றமடைவது தான் மாதவிடாய் எனப்படுகிறது.

ஊரும் உலகமும் என்ன சொன்னாலும் பெண்களின் உடற்கூறு சொல்லும் உண்மை இது தான். எனக்கு எப்போது ஒரு ஆண் துணை கிடைக்கும் என்று உடல் ஏங்கும் போது அதை இல்லை என மறுப்பது மடமை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் பருவமடைந்து ஓரிரு வருடங்களில் எத்தனை பெண்கள் காதல் வயப்பட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்? மைனர் பெண் கடத்தல் என்று இதற்கு பொய்முலாம் பூசப்பட்டாலும் அந்தப் பெண் தனது உடல் தேவை காரணமாக அவளாகத்தான் ஓட்டம் பிடிக்கிறாள் என்பது கண் முன்னே தெரியும் போது 18 வயதில் தான் அவள் தயாராவாள் என்று கூறுவது அறியாமை அல்லவா?

தாமதமாக திருமணம் செய்வதால் கருவறையின் ஆற்றல் குறைந்து விடும் என்று ஒரு பக்கம் அறிவியலாளர்கள் சொல்லிக் கொண்டிருக்க அறிவாளிகள் என்ற போர்வையில் சிலர் 22 வயதுக்கு மேல் திருமணம் செய்யுங்கள் என்று உளறிக் கொண்டு இருக்கின்றனர்.

உடலாலும் மனதாலும் பெண்கள் திருமணத்துக்குத் தயாராகி விடுவதன் அடையாளமே பருவமடைதல் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் பெண்களுக்கு கொடுமைதான் இழைக்கின்றனர்.

ஆண்கள் 60 வயதுகளிலும் கூட உடலுறவு கொள்ள முடியும். ஆனால் பெண்கள் மாதவிடாய் நின்றவுடன் அதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர். அதாவது 25 வயதில் அவர்களுக்கு திருமணம் செய்தால் 45 வயதோடு எல்லாம் முடிந்து விடும். 15 வயதில் திருமணம் செய்தால் முப்பது ஆண்டுகள் அவர்களுக்கு இல்லறத்தின் பயன் கிடைக்கும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கோரும் அறிவாளிகள் ஆணுக்கு சமமாக பெண்களுக்கு இல்லற சுகம் கிடைக்க தடையாக உள்ளனர். ஆண்களுக்கு 35ப் வருட இல்லற சுகம் பெண்களுக்கு 15 வருட இல்லற சுகம் என்பது சமநீதியாகவும் இல்லை.

இருபது வயதுக்குள் குழந்தை பெற்றால் தான் அது பெண்ணின் உடல் நலத்துக்கும் ஏற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து தாயைக் கவனிக்கும் நிலை ஏற்படும். இதையும் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *