அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

———————————————-

*மது* மற்றும் *சூதாட்டம்* பற்றி உம்மிடம் கேட்கின்றனர். *அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது* எனக் கூறுவீராக!

*தாங்கள் எதைச் செலவிட வேண்டும்* என்று உம்மிடம் கேட்கின்றனர். *உபரியானதை* எனக் கூறுவீராக! *நீங்கள் சிந்திப்பதற்காக* உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

They ask you about intoxicants and gambling. Say, *There is gross sin in them, and some benefits for people, but their sinfulness outweighs their benefit.”*

And they ask you about what they should give: say, *The surplus.*

Thus God explains the revelations to you, so that you may think.

[2. *Al-Bakarah,* Ayah 219]

———————————————-

Justice for *ASIFA*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *