\பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….\

கணவனது திருப்தியைப் பெற்ற மனைவிக்கு சொர்க்கமா

‎1161 حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ ، عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ* ، عَنْ أُمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ*
‎: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ، وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ “. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
‎حكم الحديث: ضعيف

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: திர்மிதீ 1081

இந்த ஹதீஸில் முசாவிர் அல்ஹிம்யரி என்பர் இவர் தாய் கூறியதாக அறிவிக்கின்றார் இவர்கள் இருவருமே யாரென அறியப்படாதவர்கள்.

நூல்கள்:
தஹ்தீபுல் கமால் : 35/395
தஹ்தீபுத் தஹ்தீப்: 4/704
தஹ்தீபுத் தஹ்தீப்: 4/55
தஹ்தீபுல் கமால்: 27/425

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *