102 ஸூரா *அத்தகாஸூர்* (அதிகம் தேடுதல்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. *மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.*
أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
*அல்ஹாهகுமுத் தகாதுثرர் ஹத்தா சுزرர்துமுல் மகாபி(B)ர்.*
Alhakumut-takathur. Hatta zurtumul-maqabir.
*Abundance distracts you. Until you visit the graveyards.*
3, 4. *அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்*.
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
*கكلல்லா சவ்ப(F) தஃعலமூன் ஸுزممம்ம கكلல்லா சவ்ப(F) தஃعலமூன்*
Kalla sawfa ta^lamun. Thumma kalla sawfa ta^lamun.
*Indeed, you will know. Certainly, you will know.*
5, 6. *அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்*.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ
*கكلல்லா லவ் தஃعலமூன இல்மல் யகீய்ன்يقين லதரவுன்னல் ஜஹீம்*
Kalla law ta^lamuna ^ilmal-yaqin. La tarawunnal-jahim.
*If you knew with knowledge of certainty. You would see the Inferno.*
7. *பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள்.*
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
ஸுزممம்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின் னயீம்.
Thumma la tus’alunna yawma’idhin ^anin-na^im.
*Then, on that Day, you will be questioned about the Bliss.*
8. *பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.*
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
ஸுزممம்ம லதரவுன்னஹாه அய்னல் யகீய்ன்
Thumma la tarawunnaha ^aynal-yaqin.
*Then you will see it with the eye of certainty.*