அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
—————————————————-
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் *(இறைவனை) அஞ்சுவதற்காக* உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் *உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.*
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
O you who believe! *Fasting is prescribed for you, as it was prescribed for those before you, that you may become righteous.*
* (2. *Surah Al Bakara 183)*
————————————————–
Justice for *ASIFA*