அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————————
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே *நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக*! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! *இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை* என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். *அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.*
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ
We have seen your face turned towards the heaven. *So We will turn you towards a direction that will satisfy you. So turn your face towards the Sacred Mosque.* And wherever you may be, turn your faces towards it. Those who were given the Book know that it is the Truth from their Lord; and *God is not unaware of what they do.*
[*2.Surah Al’Bakarah 2:144]*
———————————————-
Justice for *ASIFA*