அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
———————————————————
2:138 *(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்* (என்று கூறுங்கள்!)
صِبْغَةَ اللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُ عَابِدُونَ
God’s coloring. And who gives better coloring than God? *And we are devoted to Him.*
————————————————————-
Justice for *ASIFA*