Whatsapp,facebookயில்📲 இருக்கும் பெண்களுக்கு👩 இந்த பதிவு!!!

இது ஒரு இஸ்லாமிய சகோதரியின்👰 பதிவு!!!

👥👥👥👥👥👥👥👥👥👥🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂ 😡நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச மாட்டீர்களா…???

📵whatsapp,facebook -ல் தங்கள் சொந்த photo க்களை வைக்கும் சகோதரிகளே…!!
நீங்கள் எதற்காக ? யாருக்காக ? உங்கள் அழகை யார் பார்க்க வேண்டும் என்பதற்காக profile -ல் வைக்கின்ரீர்கள் ?

💁🏻privacy -போட்டு தான் photo -வை வைக்கிறோம் என்று கூறும் சகோதரிகளே..!! சிந்திக்க மாட்டீர்களா..???
உங்கள் தோழிகள் வீட்டிலோ , உறவினர்கள் வீட்டிலோ ஆண்கள் இல்லையா ? அவர்களிடத்தில் உங்கள் photo கிடைத்தால்…என்ன விபரீதம் ஏற்ப்படும் என நினைத்தீர்க்களா ? இதோ உங்களுக்கு ஓர் உபதேசம் இறைவனின் புறத்திலிருந்து…
எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்;
📖அல்குர்ஆன் : 33:32

உங்கள் profile photo -க்களை பார்க்கும் ஆண்களில் உள்ளதில் தவறான எண்ணத்தை தூண்டுவதில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் , இதனால் ஏற்ப்படும் பின் விளைவுகளையும் சிந்தித்து இனி profile -ல் உங்களின் சொந்த photo-க்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்…!!

💁🏻சினிமா நடிகர் ,நடிகைகளின் photo -க்களை தங்களின் profile picture -ஆக வைக்கும் சகோதரிகளே…!!

நாம் அனைவரும் அல்லாஹ்வுடைய நேரான மார்க்கத்தில் இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் !!!!..

இஸ்லாம் என்ற கண்ணியமிக்க மார்க்கத்தில் இருக்கின்ற நாம் நம்முடைய அடையாளமாக சினிமா நடிகர்களின் படங்களை Whatsapp, facebook profile picture ஆக வைப்பது சரியா..???

⁉️சிந்தியுங்கள்
வெளிப்படையாக விபச்சாரம் செய்யும் சினிமா கூத்தாடிகளின் படங்களை நம்முடைய அடையாளமாக படமாக வைக்க நாம் வெட்கப்படவேண்டாமா…???
👍🏻சிந்தித்து செயல்படுங்கள்.
இன்ஷா அல்லாஹ்

💁🏻‍♂கணவர்மாரின் photo -க்களை profile -ல் வைக்கும் சகோதரிகளே..!!சற்று சிந்தியுங்கள்..!!!

உங்கள் கணவரை பார்த்து மற்ற பெண்கள் ரசிப்பதை நீங்கள் விரும்புவீர்களா ???
இல்லை தானே❗அப்படி இருக்கும் போது உங்கள் profile ஐப் பார்த்து உங்களுக்கு தெரியாமலே ரசிக்கிறார்களே!!! என்ன செய்ய முடியும் உங்களால்???
“இவரைப் போல அழகாக இல்லையே எனது கணவர் ” என்று உங்கள் தோழிகள் அங்கலாய்த்துக் கொள்கின்ற பாவம் உங்களுக்குத்தானே கிடைக்கும் . இதை உணர்வீர்களா???
ஆண்களை பார்க்க கூடாது என்று அல்லாஹ்வுக்காக அச்சத்தில் இருக்கிற பெண்கள் உங்கள் profile ஆல் அடிக்கடி பார்க்க வேண்டி ஏற்படுகிறதே ! எப்படி என்று யோசிக்கிறீர்களா உங்களோடு chat பண்ணும்போது ஏற்படுகிறதே . இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் ????
உங்கள் கணவரோடு நீங்க வைத்திருக்கும் அன்பு உண்மையானது தான். அதனை profile இல் காட்டாதீர்கள் நேரில் காட்டுங்கள் . அவர் மனதை சந்தோசப்படுத்துங்கள். இந்தக் காலத்தில் நடந்து கொண்டிருப்பது உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . மனங்களை பாழாக்க ஷைத்தான் (நான்) பல வடிவிலும் வருவான். நீங்கள் விட்ட அம்பு உங்க மேலேயே விழுந்திடும் கவனம் !!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *