அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

21:89 *என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்* என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது,

وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ

And Zechariah, when he called out to his Lord, *My Lord, do not leave me alone, even though you are the Best of heirs.*

21:90 அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். *அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம்.* அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் *அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும்* இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ ۚ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ

So We answered him, *and gave him John. And We cured his wife for him.* They used to vie in doing righteous deeds, and used to call on Us in love and awe, and they used to humble themselves to Us

———————————————-

*Pray for PALESTINE*

https://youtu.be/f8SGiSnYW78

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *