அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————
55:11 *அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும்*
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
*In it are fruits, and palms in clusters.*
55: 12. *தோல் மூடிய தானியமும், மணம் வீசும் மலர்களும் உள்ளன*
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
*And grains in the blades, and fragrant plants.*
55:13. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
*So which of your Lord’s marvels will you deny?*
55:14. *மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.*
خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
*He created man from hard clay, like bricks.*
*Al Quran (55:11~14)*
———————————————-
Justice for *ASIFA*
*MANISHA VALMIKI*