அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
*அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான்.* அவன் வலிமையானவன்; மிகைத்தவன்.
ٱللَّهُ لَطِیفُۢ بِعِبَادِهِۦ یَرۡزُقُ مَن یَشَاۤءُۖ وَهُوَ ٱلۡقَوِیُّ ٱلۡعَزِیزُ
*God is kind towards His worshipers. He provides for whomever He wills*. He is the Powerful, the Honorable.
*(42. Ash-Shura, Ayah 19)*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*