மனாத்
மனாத் (சிலை) – 53:20
லாத் லாத் (சிலை) – 53:19
உஸ்ஸா
உஸ்ஸா (சிலை) – 53:19
வத்து
வத்து (சிலை) – 71:23
ஸுவாவு
ஸுவாவு (சிலை) – 71:23
யகூஸ்
யகூஸ் (சிலை) – 71:23
நஸ்ர்
நஸ்ர் (சிலை) – 71:23
குரைஷ்
குரைஷ் – 106:1
ஸித்ரதுல் முன்தஹா
வானுலகில் உள்ள மரம் – 53:14
பார்வைகளைக் கவரும் அழகுடையது – 53:16,17
இவ்விடத்தில் ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள் – 53:13,14
இடங்கள்
மக்கா (பக்கா)
மக்கா (பக்கா) – 3:96, 48:24
இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37
ரோமாபுரி
ரோமாபுரி – 30:2
ஹுதைபியா
ஹுதைபியா – 48:10, 48:18
யஸ்ரிப் (மதீனா)
யஸ்ரிப் (மதீனா) – 9:101, 9:120, 33:13, 33:60, 63:8
மிஸ்ர் (எகிப்து)
மிஸ்ர் (எகிப்து) – 10:87, 12:21, 12:99, 43:51
மத்யன்
மத்யன் – 7:85, 9:70, 11:84, 11:95, 20:40, 22:44, 28:22, 28:23, 28:45, 29:36
தூர் மலை மூஸா நபியவர்கள் இறைவனிடம் நேரடியாக உரையாடிய இடம் – 19:52, 20:80, 28:29, 28:46
இம்மலை தூர்ஸைனா என்றும் தூர்ஸீனின் என்றும் கூறப்படுகிறது – 23:20, 95:2
தூர் மலை மீது இறைவன் சத்தியம் செய்து ஒரு அத்தியாயத்தையும் அருளியுள்ளான் – 2:63, 2:93, 4:154, 52:1, 95:2
ஜூதி மலை
ஜூதி மலை – 11:44
கஅபா
முதல் ஆலயம் – 3:96, 22:33
கஅபா என்றும் நிலைத்திருக்கும் – 5:97
மக்களுக்கு அபய பூமியாகும் – 2:125, 3:97, 5:97, 106:4
முஸ்லிம்கள், உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆலயம் இருக்கும் இலக்கை நோக்கித்தான் தொழ வேண்டும் – 2:144, 2:149, 2:150
இந்த ஆலயத்தில் யுத்தம் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே வைத்து சண்டைக்கு வந்தால் தற்காப்புக்குச் சண்டையிட அனுமதியுண்டு – 2:191, 5:2, 22:25
இங்கே வேட்டையாடக் கூடாது -5:2
முஸ்லிமல்லாதவர்கள் மற்ற பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படலாம் என்றாலும் இங்கு மட்டும் அனுமதிக்கப்படக் கூடாது – 9:28
இங்கே உள்ளூர்வாசியும், வெளியூர்வாசியும் சமமான உரிமை படைத்தவர்கள் – 22:25
இப்ராஹீம், கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் – 2:127, 14:37, 22:26
இப்ராஹீம், ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் – 22:27
கஅபாவைத் தவாஃப் செய்வது – 2:158, 22:29,
கிப்லா மாற்றம் – 2:142-145
உஹது
உஹதுப் போர் – 3:121,122
உஹதுப் போர் தோல்வி – 3:140, 3:152
நபியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தல் – 3:153, 3:165, 3:166
இறுதியில் வெற்றி – 3:154, 3:172
பத்ரு
பத்ருக்களத்தில் இறை உதவி – 3:13, 3:123, 3:124, 8:5, 8:7, 8:9, 8:11, 8:12, 8:17, 8:42, 8:43, 8:44
அகழ்ப் போர்
அகழ்ப் போர் – 33:20, 33:22
ஹூனைன் ஹூனைன் – 9:25, 9:26, 9:27