ஆது சமுதாயம்
ஸமூது
யானைப்படை
யானைப்படை – 105:1
அபூலஹப்
அபூலஹப் – 111:1-3
இரம்
இரம் – 89:7
காரூன்
காரூன் – 28:76, 28:79, 28:81, 29:40
ஆஸர்
ஆஸர் – 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4
ஜாலூத்
ஜாலூத் – 2:249, 2:251
யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் – 18:94, 21:96
ஃபிர்அவ்ன்
இஸ்ரவேல் சமுதாய ஆண்களை மட்டும் கொன்று குவித்தான் – 2:49, 7:127, 7:141, 14:6, 28:4
அவனது மனைவி தான் உண்மையான முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் – 66:11
கடலில் மூழ்கடிக்கப்பட்டான் – 2:50, 10:90, 20:78, 44:24
சர்வாதிகாரம் செய்தான் – 10:83, 28:4, 43:51, 44:31
தன்னைக் கடவுள் என்றான் – 28:38, 79:24
ஸாமிரீ
இஸ்ரவேலர்களின் நகைகளை உருக்கி காளைச்சிற்பத்தை உருவாக்கினான் – 7:148, 20:87
மூஸா நபி தூர் மலைக்குச் சென்ற பின் அவரது சமுதாயத்தை வழிகெடுத்தான் – 20:85
காளைச் சிற்பம் தான் இறைவன் என்று நம்பச் செய்தான் – 20:88
மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதைப் போட்டு காளைச் சிற்பத்தை சப்தமிடச் செய்தான் – 20:96
மஜூஸிகள்
மஜுஸிகள் – 22:17
நயவஞ்சகர்கள்
இரட்டை வேடம் போட்டனர் – 2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56,57, 9:96, 47:16, 63:1.
மோசடி செய்தனர் – 2:9, 4:142
நல்லோரை மூடர் என்றனர் – 2:13
பொய்ச் சத்தியம் செய்தனர் – 2:204
கவர்ச்சியாகப் பேசுவர் – 2:204, 47:30
குழப்பமும் நாசமும் ஏற்படுத்தினர் – 2:205
பாவம் செய்வதில் அகந்தை கொண்டனர் – 2:206
சதித் திட்டம் போட்டனர் – 3:118, 3:119, 4:81, 4:108, 9:47
முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பத்தில் மகிழ்ச்சியடைந்தனர் – 3:120
உள்ளத்தில் இல்லாததை வாயால் மொழிந்தனர் – 3:167, 9:62
நெருக்கடியான நேரத்தில் காலை வாரினர் – 3:167, 9:42
இறைத் தூதரின் போதனையைக் கேட்க மறுத்தனர் – 4:61
தீமையைச் செய்து விட்டு நல்லது செய்வதாகப் பொய்ச் சத்தியம் செய்தனர் – 4:62, 9:107
முஸ்லிம்களையும், எதிரிகளையும் சேர்த்து ஏமாற்றினர் – 4:91
நயவஞ்சகர்களுக்குக் கடும் தண்டனை – 4:138, 4:140, 4:145, 9:68, 9:95, 33:73, 48:6, 57:13
நயவஞ்சகர்கள் தொழுதனர் – 4:142
முஸ்லிம்களை உளவு பார்த்தனர் – 5:41, 9:47
செய்திகளைத் தப்பாகக் கூறினர் – 9:48
வாங்கும் கூலிக்கேற்ப கொள்கையை மாற்றினர் – 9:58
மாட்டிக் கொண்டால் விளையாட்டாகக் கூறினோம் என்றனர் – 9:65
தீமைகளை ஏவி நன்மைகளைத் தடுத்தனர் – 9:67
நிராகரிப்பவரும் நயவஞ்சகர்களும் சமமானவர்கள் – 9:73
நல்லது செய்தாலும் கேலி செய்தனர் – 9:79
நயவஞ்சகருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது – 9:84
பள்ளிவாசலைக் கூட தீய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினார்கள் – 9:107
ஒளிந்து மறைந்து விடுவதில் வல்லவர்கள் – 9:127, 24:63
தங்களுக்குச் சாதகமானதை மட்டும் பிடித்துக் கொள்வார்கள் – 5:41, 24:49
பயம் ஏற்பட்டால் மரணத்தைக் கண்டது போல் ஓட்டமெடுப்பார்கள் – 33:19, 47:20
சில விஷயங்களில் மட்டும் கட்டுப்படுவதாகக் கூறுவர் – 47:26
சத்தியம் செய்வதைக் கேடயமாக்குவார்கள் – 58:16, 63:2
உடலமைப்பால் பிறரைக் கவர்வார்கள் – 63:4
சிறிய சலசலப்பையும் தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் – 63:4