அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்
அடிமைகளாக விற்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டப்படக் கூடாது என்பதற்காகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் விடுதலைப் பத்திரம் எனப்படும்.
அந்தத் தொகையைச் சம்பாதித்து கொடுத்து விடுவதாகவோ, அல்லது வேறு ஏதேனும் உறுதிமொழியின் அடிப்படையிலோ தங்கள் எஜமானர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அடிமைத் தளையில் இருந்து அடிமைகள் விடுதலையாகலாம்.
இதைத் தான் இவ்வசனம் (24:33) கூறுகிறது.