95 ஸூரா அத்தீன் (அத்தி)
——————————————-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக! தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு. இதன் பின்னர் தீர்ப்பு நாளை உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்? தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎١  وَالتِّينِ وَالزَّيْتُونِ
‎٢  وَطُورِ سِينِينَ
‎٣  وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
‎٤  لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
‎٥  ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
‎٦  إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
‎٧  فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
‎٨  أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

In the name of God, the Gracious, the Merciful.

1 By the fig and the olive.
2 And Mount Sinai.
3 And this safe land.
4 We created man in the best design.
5 Then reduced him to the lowest of the low.
6 Except those who believe and do righteous deeds; for them is a reward without end.
7 So why do you still reject the religion?
8 Is God not the Wisest of the wise?

Bismillaahir Rahmaanir Raheem

  1. Wat teeni waz zaitoon
  2. Wa toori sineen
  3. Wa haazal balad-il ameen
  4. Laqad khalaqnal insaana fee ahsani taqweem
  5. Thumma ra dad naahu asfala saafileen
  6. Ill-lal lazeena aamanoo wa ‘amilus saalihaati; falahum ajrun ghairu mamnoon
  7. Fama yu kaz zibuka b’adu bid deen
  8. Alai sal laahu bi-ahkamil haakimeen

1) வத்தீனி வZஸ் Zஸைத் தூன்

2) வ(த்)தூரி ஸீனீன்

3) வஹாذ தல் பலதில் அமீன்

4) லகத் خகலக்னல் இன்ஸான Fபீ அஹ்ஸனீ தக்வீம்

5) ஸு ம்ம றதத்னாகு அஸ் Fபல ஸா Fபிலீன்

6) இல்லல்லذதீன ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாத்தி
Fபலஹு அஜ்று ஃகைரு மம்னூன்

7)பமா யுகذத்ذதிபு(க்)க பஅது பித்தீன்

8)அலைஸல்லாஹு பீ அஹ்க மில் ஹா(க்)கிமீன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed