94. அஷ்ஷரஹ் (விரிவாக்குதல்) |
|
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ |
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… |
|
1: اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ |
அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க் |
(நபியே!) உமது உள்ளத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா? |
Did We not soothe your heart? |
|
2: وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ |
வவளஃனா அன்(K)க வி(Z)ஸ்ர(K)க் |
உம்மிடமிருந்து உமது சுமையை இறக்கினோம். |
And lift from you your burden. |
|
3: الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ |
அல்ல(D)தீ அன்(Q)கள ழஹ்ர(K)க் |
அது உமது முதுகை முறித்துக் கொண்டிருந்தது. |
Which weighed down your back? |
|
4: وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ |
வர(f)ஃபஃனா ல(K)க (D)திக்ரக் |
உமது புகழை உமக்கு உயர்த்தினோம். |
And raised for you your reputation? |
|
5: فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ |
ஃபஇன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா |
கஷ்டத்துடனே எளிதானதும் இருக்கிறது |
With hardship comes ease. |
|
6: اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ |
இன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா |
கஷ்டத்துடனே எளிதானதும் இருக்கிறது. |
With hardship comes ease. |
|
7: فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ |
ஃபஇ(D)தா ஃபர(gh)ஃக்(TH)த ஃபன்ஸ(B)ப் |
எனவே, நீர் ஓய்வாகும்போது (வணக்கத்தில்) முனைப்புடன் ஈடுபடுவீராக! |
When your work is done, turn to devotion. |
|
8: وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ |
வஇலா ரப்பி(K)க ஃபர்(gh)ஃக(B)ப். |
உமது இறைவனிடமே ஆதரவு வைப்பீராக! |
And to your Lord turn for everything. |
|
Al’Quran : 94 : 1-08 |