93 *ஸூரா அழ்ழுஹா* (முற்பகல்)

——————————————————————

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

وَالضُّحَىٰ

வழ்ضழுضஹா

Wad-duha.

*முற்பகல் மீது சத்தியமாக!*

By the morning light.

وَاللَّيْلِ إِذَا سَجَىٰ

வல்லைய்லி இதாذ சسஜா

Wal-layli idha saja.

*மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!*

And the night as it settles.

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

மா வدத்தدஅعக ரப்புக்க வமா கقலா

Ma wadda^aka Rabbuka wa ma qala.

*(முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை* Your Lord did not abandon you, nor did He forget.

وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ

வوலல் ஆகிخரத்து கைخருல் லக மினல் ஊவ்وளா

Wa lal-‘akhiratu khayrul-laka minal-‘ula

*இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.*

The Hereafter is better for you than the First.

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ

வوலஸவ்و(F)ப யூஃعதீطய்க ரப்(B)புக்க ப(F)தர்லாض

Wa la sawfa yu^tika Rabbuka fa tarda.

*(முஹம்மதே!) உமது இறைவன் உமக்கு பிறகு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.*

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ

அளம் யஜித்د(dh)கك யதீய்மன் ப(F)ஆவா

Alam yajidka yatiman fa ‘awa.

*உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?*

And your Lord will give you, and you will be satisfied.

وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ

வوவوஜதدக்க லாضல்லன் பஹهதாد

Wa wajadaka dallan fa hada

*உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.*

Did He not find you orphaned, and sheltered you?

وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ

வوவஜதدக ஆஇலன் பஅக்غனா

Wa wajadaka ^a’ilan fa ‘aghna.

*உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.*

And found you wandering, and guided you?

فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ

ப(F)அம்மல் யதீய்ம பலாதக்ஹهர்

Fa ‘ammal-yatima fa la taqhar.

*எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!*

Therefore, do not mistreat the orphan.

وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ

வஅம்மஸ் ஸாஇல ப(F)லா தன்ஹهர்

Wa ‘ammas-sa’ila fa la tanhar.

*யாசிப்பவரை விரட்டாதீர்!*

Nor rebuff the seeker.

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

வஅம்மா பி(B)னிஃعமதி ரப்(B)பிக்க பகحத்திدத்

Wa ‘amma bi ni^mati Rabbika fa haddith.

*உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!*

But proclaim the blessings of your Lord.

————————————————————-

https://youtu.be/DsWN634eUhU

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed