92. *ஸூரா அல்லைல் (இரவு)*

———————————————————

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏ 

வல்லைலி இ(D)தா யஃஷா

Wal-layli ‘idha yaghsha.

*மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!*

By the night as it covers.

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏ 

*பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!*

Wan-nahari ‘idha tajalla.

வன்னஹாரி இ(D)தா (TH)தஜல்லா

And the day as it reveals.

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏ 

ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன் மீது சத்தியமாக!

Wa ma khalaqdh-dhakara wal-‘untha.

வமா (KH)ஹல(Q)க(D)த்த(K)கர வல்உன்ஸா

And He who created the male and the female.

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏ 

*உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.*

‘Inna sa^yakum la shatta.

இன்ன ஸஃய(K)கும் லஷ(TH)த்தா

Your endeavors are indeed diverse.

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏

 *யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி*

Fa ‘amma man ‘a^ta wattaqa.

ஃபஅம்மா மன் அஃ(TH)தா வ(TH)த்த(Q)கா

As for him who gives and is righteous.

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏

 *நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ*

Wa saddaqa bil-husna.

ஃபஸ(D)த்த(K)க (B)பில்ஹுஸ்னா

And confirms goodness.

فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏

 *அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.*

Fa sanuyassiruhu lil-yusra.

ஃபஸனுயஸ்ஸிருஹுலில் யுஸ்ரா

We will ease his way towards ease.

وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏

*யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி*

Wa ‘amma mam bakhila wastaghna.

வஅம்மா மம்(B)ப(KH)ஹில வஸ்(TH)தஃனா

But as for him who is stingy and complacent.

 وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏ 

*நல்லதை நம்ப மறுக்கிறாரோ*

Wa kadhdhaba bil-husna.

வ(K)க(D)த்த(B)ப (B)பில்ஹுஸ்னா

And denies goodness.

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏

 *சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.*

fa sanuyassiruhu lil-^usra.

ஃபஸனுயஸ்ஸிருஹுலில் உஸ்ரா

We will ease his way towards difficulty.

وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏ 

*அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது.*

Wa ma yughni ^anhu maluhu idha taradda.

வமா யுஃநீ அன்ஹு மாலுஹு இ(D)தா (TH)தர(D)த்தா

And his money will not avail him when he plummets.

اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰى‏ 

*நேர்வழி நம்மைச் சேர்ந்தது.*

‘Inna ^alayna lal-huda.

இன்ன அலைனா லல்ஹு(D)தா

It is upon Us to guide.

وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏

*மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.*

Wa ‘inna lana lal-‘akhirata wal-‘ula.

வஇன்ன லனா லல்ஆ(KH)கிர(TH)த்த வல்ஊலா

And to Us belong the Last and the First.

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏ 

*கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.*

Fa ‘andhartukum naran taladhdha.

ஃபஅன்(D)தர்(TH)து(K)கும் நாரன் (TH)தலள்ளா

I have warned you of a Fierce Blaze.

لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏ 

*துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள்.*

La yaslaha illal-‘ashqa.

லா யஸ்லாஹா இல்லல் அஷ்(Q)கா

None will burn in it except the very wicked.

الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏ 

*அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்*

Alladhi kadhdhaba wa tawalla.

அல்ல(D)தீ க(D)த்த(B)ப வ(TH)தவல்லா

He who denies and turns away.

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ 

*இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.*

Wa sayujannabuhal-‘atqa.

வஸயுஜன்னபுஹல் அ(TH)த்(Q)கா

But the devout will avoid it.

الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏ 

*அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.*

Alladhi yu’ti malahu yatazakka.

அல்ல(D)தீ யுஃதீ மாலஹு ய(TH)த(Z)ஸக்கா

He who gives his money to become pure.

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏  اِلَّا ابْتِغَآءَ وَجْهِ

رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏ 

*மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.*

Wa ma li ‘ahadin ^indahu min ni^matin tujza. Illa btigha’a wajhi Rabbihil-‘A^la.

வமா லிஅஹ(D)தின் இன்(D)தஹு மின் நிஃம(TH)தின் (TH)துஜ்(Z)ஸா

இல்ல(B)ப்(TH)திஃகாஅ வஜ்ஹி ர(B)ப்பிஹில் அஃலா

Seeking no favor in return.

Only seeking the acceptance of his Lord, the Most High.

وَلَسَوْفَ يَرْضٰى

‏ *பின்னர் அவர் திருப்தியடைவார்.*

Wa la sawfa yarda.

வலஸவ்ஃப யர்ளா.

And he will be satisfied.

————————————————-

https://chat.whatsapp.com/KcScUO8YirJCGxlwJCk7Q5

https://youtu.be/ON994X8E3h8

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *