9. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே

 

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் – 6:59, 10:20, 27:65, 31:34, 34:3

 

வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77

 

ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை – 34:14

 

நபிமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை – 5:109

 

ஆதம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121

 

நூஹ் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை -. 11:31, 11:42, 11:46,47

 

இப்ராஹீம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26

 

ஈஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 5:116, 5:117

 

லூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 11:77, 11:81, 15:62

 

ஸுலைமான் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 27:20, 27:22

 

யாகூப் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 12:11-15, 12:66

 

தாவூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 38:22-24

 

மூஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை – 7:150, 20:67, 20:86, 28:15

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43

 

நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் – 3:179, 72:26

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *