*இறைவனின் திருப்பெயரால்*

*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)*

(86. *ஸூரா அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்*)

1. வானத்தின்மீது சத்தியமாக! ‘*தாரிக்*’ மீதும் சத்தியமாக!

2. ‘*தாரிக்*’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

3. அது *மின்னும் நட்சத்திரமாகும்*.

4. *ஒவ்வொருவருக்கும் அவர்மீது ஒரு கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை*.

5, 6. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அவன் கவனிக்கட்டும். பாய்ந்து வெளியேறும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.

7. முதுகந்தண்டிற்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து அது வெளிப்படுகிறது.

8, 9. *இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் அந்நாளில் இவனை (உயிர்ப்பித்து) மீட்டுக் கொண்டு வருவதற்கும் அ(ந்த இறை)வன் ஆற்றலுடையவன்*.

10. *மனிதனுக்கு எந்தச் சக்தியும் இருக்காது. உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.*

11. திருப்பிக் கொடுக்கும் தன்மையுடைய வானத்தின்மீது சத்தியமாக!

12. பிளந்துவிடும் தன்மையுடைய பூமியின்மீது சத்தியமாக!

13, 14. *இது தெளிவுபடுத்தும் சொல்லாகும். இது கேலிப் பொருளல்ல!*

15. *அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்கிறார்கள்.*

16. *நானும் பெரும் சூழ்ச்சி செய்கிறேன்.*

17. எனவே, *இறைமறுப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! சிறிது அவகாசம் அளிப்பீராக!*

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

‎وَالسَّمَاءِ وَالطَّارِقِ {1}

‎وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ {2}

‎النَّجْمُ الثَّاقِبُ {3}

‎إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ {4}

‎فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ {5}

‎خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ {6}

‎يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ {7}

‎إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ {8}

‎يَوْمَ تُبْلَى السَّرَائِرُ {9}

‎فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ {10}

‎وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ {11}

‎وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ {12}

‎إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ {13}

‎وَمَا هُوَ بِالْهَزْلِ {14}

‎إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا {15}

‎وَأَكِيدُ كَيْدًا {16}

‎فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا {17}

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

வஸ்ஸமாயி வ(TH)த்தாரி(Q)க்

வமா அ(D)த்ரா(K)க ம(TH)த்தாரி(Q)க்

அந்நஜ்முஸ் ஸா(Q)கிப்

இன் (K)குல்லு நஃப்ஸில் லம்மா அலைஹா ஹாஃபில்

ஃபல்யன்ளுரில் இன்ஸானு மிம்ம (KH)ஹுலிக்(Q)

(KH)ஹுலி(Q)க்க மிம்மாஇன் (D)தாஃபி(Q)க்

ய(KH)ஹ்ருஜு மிம் பைனிஸ் சுல்(B)பி வ(TH)த்தராயிப்

இன்னஹு அலா ரஜ்இஹி ல(Q)கா(D)திர்

யவ்ம (TH)து(B)ப்லஸ் ஸராயிர்

ஃபாமா லஹு மின் (Q)குவ்வ(TH)திவ் வலா நாஸிர்

வஸ்ஸமாயி (D)தா(TH)திர் ரஜ்ஃ

வல்அர்ளி (D)தா(TH)திஸ் ஸ(D)த்ஃ

இன்னஹு ல(Q)கவ்லுன் ஃபஸ்ல்

வமா ஹுவ பில் ஹ(Z)ஸ்ல்

இன்னஹும் ய(Q)கீ(D)தூன (K)கை(D)தா

வஅ(K)கீ(D)து (K)கை(D)தா

ஃபமஹ்ஹிலில் காஃபிரீன அமஹில்ஹும் ருவை(D)தா.

Bismillahir-Rahmanir-Rahim.

1.Was-sama’i wat-tariq.

2.Wa ma ‘adraka mat-tariq.

3.’An-najmuth-thaqib.

4.’In kullu nafsil-lamma ^alayha hafidh.

5.Fal yandhuril-‘insanu mima khuliq.

6.Khuliqa mim ma’in dafiq.

7.Yakhruju mim baynis-sulbi wat-tara’ib.

8.’Innahu ^ala raj^ihi la qadir.

9.Yawma tublas-sara’ir.

10.Fa ma lahu min quwwatiw wa la nasir.

11.Was-sama’i dhatir-raj^.

12.Wal-‘ardi dhatis-sad^.

13.’Innahu la qawlun fasl.

14.Wa ma huwa bil-hazl.

15.’Innahum yakiduna kayda.

16.Wa ‘akidu kayda.

17.Fa mahhilil-kafirina ‘amhilhum ruwayda.

1  By the sky and at-Tariq.

2  But what will let you know what at-Tariq is?

3  The Piercing Star.

4  There is no soul without a Protector over it.

5  Let man consider what he was created from.

6  He was created from gushing liquid.

7  Issuing from between the backbone and the breastbones.

8  He is certainly able to return him.

9  On the Day when the secrets are disclosed.

10  He will have no strength, and no supporter.

11  By the sky that returns.

12  And the earth that cracks open.

13  It is a Decisive Word.

14  It is no joke.

15  They plot and scheme.

16  But I plot and scheme.

17  Therefore, give the blasphemers respite, a brief respite.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *