82 – அல்இன்ஃபித்தார் (பிளந்துவிடுதல்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ‏
2: وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ‏
3: وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ‏
4: وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ‏
5: عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْؕ‏
6: يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏
7: الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ‏
8: فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ‏
9: كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ‏
10: وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏
11: كِرَامًا كَاتِبِيْنَۙ‏
12: يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏
13: اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۚ‏
14: وَاِنَّ الْفُجَّارَ لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏
15: يَّصْلَوْنَهَا يَوْمَ الدِّيْنِ‏
16: وَمَا هُمْ عَنْهَا بِغَآٮِٕبِيْنَؕ‏
17: وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِۙ‏
18: ثُمَّ مَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِؕ‏
19: يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا‌ ؕ وَالْاَمْرُ يَوْمَٮِٕذٍ لِّلّٰهِ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.இ(D)தஸ் ஸமாவுன் ஃப(TH)தர(TH)த்

2.வஇ(D)தல் கவா(K)கிபுன் (TH)தஸர(TH)த்

3.வஇ(D)தல் பிஹாரு ஃபுஜ்ஜிர(TH)த்

4.வஇ(D)தல் (Q)குபூரு புஃஸிர(D)த்

5.அலிம(TH)த் நஃப்சும் மா (Q)க(D)த்தம(TH)த் வ அ(KH)ஹ்ஹர(TH)த்

6.யா அய்யுஹல் இன்ஸானு மா (GH)ஃகர்ர(K)க பிரப்பி(K)கல் கரீம்

7.அல்ல(D)தீ (KH)ஹல(Q)க்க(K)க ஃபஸவ்வா(K)க ஃபஅ(D)தல(K)க்

8.ஃபீ அய்யி சூர(TH)த்திம் மாஷாஅ ர(K)க்கப(K)க்

9.கல்லா பல் து(K)க(D)த்திபூன பி(D)த்தீன்

10.வஇன்ன அலைக்கும் லஹாஃபிழீன்

11.கிராமன் கா(TH)திபீன்

12.யஃலமூன மா (TH)தஃப்அலூன்

13.இன்னல் அப்ரார லஃபீ நயீம்

14.வஇன்னல் ஃபுஜ்ஜார லஃபீ ஜஹீம்

15.யஸ்லவ்னஹா யவ்ம(D)த்தீன்

16.வமா ஹும் அன்ஹா பி(GH)ஃகாஇபீன்

17.வமா அ(D)த்ரா(K)க மா யவ்மு(D)த்தீன்

18.சும்ம மா அ(D)த்ரா(K)க மா யவ்மு(D)த்தீன்

19.யவ்ம லா (TH)தம்லி(K)கு நஃப்ஸுல் லிநஃப்ஸின் ஷைய்ஆ, வல்அம்ரு யவ்மஇ(D)தில் லில்லாஹ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. வானம் பிளந்து விடும் போது,

2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,

3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,

4. மண்ணறைகள் புரட்டப்படும் போது,

5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.

6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?

7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.

8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.

9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதுகிறீர்கள்.

10, 11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.

14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.

15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் கருகுவார்கள்.

16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.

17. தீர்ப்பு நாள் எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

18. பின்னரும் தீர்ப்பு நாள் எதுவென உமக்கு எப்படித் தெரியும்?

19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.

அல்குர்ஆன் : 82 : 01-19 

82. AL – INFITAR – THE SPLITTING APART
In the name of God, the Gracious, the Merciful.
1. When the sky breaks apart.
2. When the planets are scattered.
3. When the oceans are exploded.
4. When the tombs are strewn around.
5. Each soul will know what it has advanced, and what it has deferred.
6. O man! What deluded you concerning your Lord, the Most Generous?
7. He Who created you, and formed you, and proportioned you?
8. In whatever shape He willed, He assembled you.
9. But you reject the religion.
10. Though over you are watchers.
11. Honest recorders.
12. They know everything you do.
13. The virtuous will be in bliss.
14. While the wicked will be in Hell.
15. They will enter it on the Day of Justice.
16. And they will not be absent from it.
17. But what will convey to you what the Day of Justice is?
18. Then again, what will convey to you what the Day of Justice is?
19. The Day when no soul will avail another soul anything; and the decision on that Day is God’s.

Al’Quran : 82 : 01 – 19 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *