அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

80:38. *அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.*

وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ

*Faces on that Day will be radiant.*

80:39. *மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்*

ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ

*Laughing and rejoicing.*

80:40. *அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.*

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

*And Faces on that Day will be covered with misery.*

80:41. *அவற்றைக் கருமை மூடியிருக்கும்.*

تَرْهَقُهَا قَتَرَةٌ

*Overwhelmed by remorse*

80:42. *அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்*

أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

*These are the faithless, the vicious.*

———————————————-

Justice for *ASIFA* &

*MANISHA VALMIKI*

https://youtu.be/3NX0DqOPcKQ

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed