80. அபஸ ( கடுகடுத்தார்)
1: عَبَسَ وَتَوَلّٰٓىۙ
2: اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ
3: وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ
4: اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ
5: اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ
6: فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ
7: وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ
8: وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ
9: وَهُوَ يَخْشٰىۙ
10: فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ
11: كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ
12: فَمَنْ شَآءَ ذَكَرَهٗۘ
13: فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ
14: مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ
15: بِاَيْدِىْ سَفَرَةٍۙ
16: كِرَامٍۢ بَرَرَةٍؕ
17: قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ
18: مِنْ اَىِّ شَىْءٍ خَلَقَهٗؕ
19: مِنْ نُّطْفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ
20: ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ
21: ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ
22: ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ
23: كَلَّا لَمَّايَقْضِ مَاۤ اَمَرَهٗؕ
24: فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ
25: اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ
26: ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ
27: فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ
28: وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ
29: وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ
30: وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ
31: وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ
32: مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ
33: فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ
34: يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ
35: وَاُمِّهٖ وَاَبِيْهِۙ
36: وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ
37: لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ
38: وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ
39: ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ
40: وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ
41: تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ
42: اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.அபஸ வ(t)தவல்லா
2.அன்ஜாஅஹுல் அஃமா
3.வமா யு(d)த்ரீக்க லஅல்லஹு ய(z)ஸ்ஸக்கா
4.அவ்ய(d)த்தக்கரு (f)ஃப(t)தன்-ஃபஅஹு(d)த் (d)திக்ரா
5.அம்மா மனிஸ்த(gh)ஃக்னா
6.(f)ஃபஅன்(t)த லஹு தஸ(d)த்தா
7.வமா அழைக்க அல்லா ய(z)ஸ்ஸக்கா
8.வஅம்மா மன் ஜாஅக யஸ்ஆ
9.வஹுவ ய(kh)ஹ்ஷா
10.(f)ஃபஅன்(t)த அன்ஹு (t)தலஹ்ஹா
11.கல்லா இன்னஹா (t)த(d)த்கிரா
12.(f)ஃபமன் ஷாஅ (d)த(k)கரா
13.ஃபீ சுஹுஃபிம் மு(k)கர்ரமா
14.மர்(f)ஃபூஅ(t)திம் மு(t)தஹ்ஹரா
15.பிஐ(d)தீ ஸ(f)ஃபரா
16.கிராமிம் பரரா
17.(q)குதிலல் இன்ஸானு மா அக்(f)ஃபரா
18.மின்அய்யி ஷைய்யின் (kh)ஹல(q)க்கா
19.மின் நு(t)து(f)ஃப(t)த்தின் (kh)ஹல(q)க்கஹு (f)ஃப(q)க(d)த்தரா
20.ஸும்மஸ் ஸபீல யஸ்ஸரா
21.ஸும்ம அமா(t)த்தஹு ஃபஅ(q)க்பரா
22.ஸும்ம இதா ஷாஅ அன்ஷரா
23.கல்லா லம்மா ய(q)க்லி மா அமரா
24.(f)ஃபல்யன்(d)துரில் இன்ஸானு இலா (th)தஆமி
25.அன்னா ஸபப்னல் மாஅ ஸப்பா
26.ஸும்ம ஷ(q)க(q)க்னல் அர்ள ஷ(q)க்கா
27.(f)ஃபஅம்ப(t)த்னா ஃபீஹா ஹப்பா
28.வஇனபவ் வ(q)க(d)ழ்பா
29.வ(z)ஸய்(th)தூனவ் வந(kh)ஹ்லா
30.வஹதாஇக (gh)ஃகுல்பா
31.வ(f)ஃபாகிஹ(t)தவ் வஅப்பா
32.ம(t)தாஅல்ல(k)கும் வலிஅன்ஆமிக்கும்
33.(f)ஃபஇ(d)தா ஜா’அ(t)த்திஸ் ஸா'(kh)ஹ்ஹா
34.யவ்ம யஃபிர்ருள் மர்உ மின் அ(kh)ஹீஹ்
35.வஉம்மிஹி வஅபீஹ்
36.வஸாஹிபத்திஹி வபனீஹ்
37.லி(k)குல்லிம்ரிஇம் மின்ஹும் யவ்மஇதின் ஷஹ்னுய் யு(gh)ஃக்நீ
38.உஜுஹுய் யவ்மஇதிம் முஸ்ஃபிரா
39.ழாஹி(k)கத்தும் முஸ்தப்ஷிரா
40.வஉஜுஹுய் யவ்மஇதின் அலைஹா (gh)ஃகபரா
41.தர்ஹ(k)குஹா (q)கதரா
42.உலாயிக்க ஹுமுல் க(f)ஃபரத்துல் (f)ஃபஜரா
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.
3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.
13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.
17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?
18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்?
19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.
20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.
21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.
22. பின்னர் தான் நாடும்போது அவனை எழுப்புவான்.
23. அவ்வாறில்லை! (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!
25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.
26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.
27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.
33, 34, 35, 36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
37. அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்
40. அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.
41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.
42. அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்.
அல்குர்ஆன் : 80 : 01-42
ஆங்கிலம் பொருள்