6:32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. ( இறைவனை ) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

இக்குர்ஆன் வசனத்திற்கேற்ப உயிர் தியாகம் செய்த பெயர் குறிப்பில்லாத நபித்தோழர்.

அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக…


ஒரு கிராமவாசி நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். ஹிஜ்ரத்தும் செய்தார். ஒரு போரி முடிந்து நபியவர்கள் ஙனீமத் பொருளை பங்கிட்டுக் கொடுத்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் கொடுங்கள் என நபியவர்கள் கூற, அவ்வாறே அவர் வந்தவுடன் தரப்பட்டது. இது என்ன என்று கேட்டார். நபி ஸல் உங்களிடம் தரச் சொன்னார்கள் என்று கூற, மனச்சங்கடத்துடன் அதை வாங்கியவாறு ஸல் அவர்களிடம் நான் இதை எதிர்பார்த்து இஸ்லாத்தை ஏற்கவில்லை.

மாறாக நான் உங்களுடன் ஒரு போரில் கலந்து கொள்ள வேண்டும். எதிரிகளைக் கொல்ல வேண்டும். இறுதியில் என் தொண்டையின் இந்தப் பகுதியில் ஒரு அம்பு_பாய்ந்து வந்து நான் ஷஹீதாக்கப்பட வேண்டும். என்பதே என் நோக்கம் என்பார்.

நபி ஸல் அவர்கள் உங்களின் நோக்கம் அதுவாக இருந்தால் அல்லாஹ் அவ்வாறே ஆக்கட்டும். என்றார்கள். அதன் பின் நடந்த போரில் அவர் கொல்லப்பட அவரை கொண்டு வரும்படி நபி ஸல் கூறியபோது அவர் கொண்டு வரப்பட்டார். அவரா இவரா என்று நபி ஸல் கேட்டார்கள். ஏனெனில் அவரின்பெயர் கூட தெரியாது.

அவர் தன் பெயரை வெளிப் படுத்தவுமில்லை. மேலும் அவர் எப்படி விரும்பினாரோ அவ்வாறே அவரது தொண்டையில் அம்புபாய்ந்து ஷஹீதாகி இருந்தார். அவருக்கு தம் ஆடையை கஃபனாக நபி ஸல் அணிவித்து அவருக்கு துஆ செய்தார்கள்

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ
اللَّهِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ، أَنَّ ابْنَ أَبِي عَمَّارٍ، أَخْبَرَهُ عَنْ شَدَّادِ بْنِ الْهَادِ، أَنَّ رَجُلاً، مِنَ الأَعْرَابِ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَآمَنَ بِهِ وَاتَّبَعَهُ ثُمَّ قَالَ أُهَاجِرُ مَعَكَ ‏.‏ فَأَوْصَى بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْضَ أَصْحَابِهِ فَلَمَّا كَانَتْ غَزْوَةٌ غَنِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْيًا فَقَسَمَ وَقَسَمَ لَهُ فَأَعْطَى أَصْحَابَهُ مَا قَسَمَ لَهُ وَكَانَ يَرْعَى ظَهْرَهُمْ فَلَمَّا جَاءَ دَفَعُوهُ إِلَيْهِ فَقَالَ مَا هَذَا قَالُوا قِسْمٌ قَسَمَهُ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَخَذَهُ فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا هَذَا قَالَ ‏”‏ قَسَمْتُهُ لَكَ ‏”‏ ‏.‏ قَالَ مَا عَلَى هَذَا اتَّبَعْتُكَ وَلَكِنِّي اتَّبَعْتُكَ عَلَى أَنْ أُرْمَى إِلَى هَا هُنَا – وَأَشَارَ إِلَى حَلْقِهِ بِسَهْمٍ – فَأَمُوتَ فَأَدْخُلَ الْجَنَّةَ ‏.‏ فَقَالَ ‏”‏ إِنْ تَصْدُقِ اللَّهَ يَصْدُقْكَ ‏”‏ ‏.‏ فَلَبِثُوا قَلِيلاً ثُمَّ نَهَضُوا فِي قِتَالِ الْعَدُوِّ فَأُتِيَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحْمَلُ قَدْ أَصَابَهُ سَهْمٌ حَيْثُ أَشَارَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَهُوَ هُوَ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ صَدَقَ اللَّهَ فَصَدَقَهُ ‏”‏ ‏.‏ ثُمَّ كَفَّنَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي جُبَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَدَّمَهُ فَصَلَّى عَلَيْهِ فَكَانَ فِيمَا ظَهَرَ مِنْ صَلاَتِهِ ‏”‏ اللَّهُمَّ هَذَا عَبْدُكَ خَرَجَ مُهَاجِرًا فِي سَبِيلِكَ فَقُتِلَ شَهِيدًا أَنَا شَهِيدٌ عَلَى ذَلِكَ ‏”‏

It was narrated from Shaddad bin Al-Had that: a man from among the Bedouins came to the Prophet and believed in him and followed him, then he said: “I will emigrate with you.” The Prophet told one of his Companions to look after him. During one battle the Prophet got some prisoners as spoils of war, and he distributed them, giving him (that Bedouin) a share. His Companions gave him what had been allocated to him. He had been looking after some livestock for them, and when he came they gave him his share. He said: “What is this?” They said: “A share that the Prophet has allocated to you.” He took it and brought it to the Prophet and said: “What is this?” He said: “I allocated it to your.” He said: “It is not for this that I follwed you. Rather I followed you so that I might be shot her – and he pointed to his throat – with an arrow and die and enter Paradise.” He said: “If you are sincere toward Allah, Allah will fulfill your wish.” Shortly after that they got up to fight the enemy, then he was brought to the Prophet; he had pointed to. The Prophet said: “Is it him?” They said: “yes.” He said: “He was sincere toward Allah and Allah fulfilled his wish.” Then the Prophet shrouded him in his own cloak and out him in front of him and offered the (funeral) prayer for him. During his supplication he said: “O allah, this is Your sloave who went out as a emigrant (Muhajir) for your sake and was killed as a martyr; I am a witness to that.: (Sahih) .

Book: The Book of Funerals – كتاب الجنائز
Global Id: 41964 (0)
Reference : Sunan an-Nasa’i 1953
In-book reference : Book 21, Hadith 137
English translation : Vol. 3, Book 21, Hadith 1955

சுபஹானல்லாஹ்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *