அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

55:70. *அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.*

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

*In them are good and beautiful ones*.

55:72. *கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர்*.

حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ

*Companions, secluded in the tents.*

55:74. *இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை*

 لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

*Whom no human has touched before, nor jinn.*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/IArb_DV2r9g

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed