அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
_______________________________
55:28. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
*So which of your Lord’s marvels will you deny?*
55:29. *வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.*
يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
*Everyone in the heavens and the earth asks Him. Every day He is managing.*
55:30. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
*So which of your Lord’s marvels will you deny?*
____________________________________
Justice for *ASIFA*