அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

55:15. *தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.*

وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ

*And created the jinn from a fusion of fire.*

55:16. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

*So which of your Lord’s marvels will you deny?*

55:17. (அவன்) *இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்*

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

*Lord of the two Easts and Lord of the two Wests.*

55:18. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

*So which of your Lord’s marvels will you deny?*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/kTiLCDc-Kao

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *