*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)*

55 . * ஸூரா அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன் * )

*அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.*

1.அர்ரஹ்மான்

2.அல்லமல் (q)குர்ஆன்

3.(kh)ஹல(q)கல் இன்சான்,

4.அல்லாமல்ஹுல் பயான்

5.அஷ்ஷம்சு வல்(q)கமரு பிஹுஸ்பான்

6.வன்னஜ்மு வஷ்ஷஜரு யஸ்ஜு(d)தான்

7.வஸ்ஸமாஅ ர(f)ஃபஅஹா வவழஅல் மீ(z)ஸான்

8.அல்லா (t)த(t)த்(gh)ஃகவ்ஃபில் மீ(z)ஸான்

9.வஅ(q)கீமுல் வ(z)ஸ்ன பில்(q)கிஸ்(th)தி வலா து(kh)ஹ்ஸிருள் மீ(z)ஸான்

10.வல் அர்ள வழஅஹா லில்அனாம்

11.ஃபீஹா ஃபா(k)கிஹ(t)துவ் வன்ந(kh)ஹ்லு (d)தா(t)துல் அ(k)க்மாம்

12.வல்ஹப்பு(d)துல் அஸ்ஃபி வர் ரைஹான்

13.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

14.(kh)ஹல(q)கல் இன்சான மின் ஸல்ஸாலின் (k)கல்ஃப(kh)ஹ்ஹார்

15.வ(kh)ஹல(k)கல் ஜான்ன மிம் மாரிஜிம் மின்னார்

16.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

17.ரப்புல் மஷ்ரி(q)கைனி வ ரப்புல் ம(gh)ஃக்ரிபைன்

18.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

19.மரஜல் பஹ்ரைனி யல்(t)த(q)கியான்

20.பைனஹுமா பர்(z)ஸ(kh)ஹுல்லா யப்(gh)ஃகியான்

21.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

22.ய(kh)ஹ்ருஜு மின்ஹுமல் லுஃலுஉ வல்மர்ஜான்

23.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

24.வலஹுல் ஜவாரில் முன்ஷஆ(t)த்து ஃபில் பஹ்ரி (k)கல்அஃலாம்

25.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

26.குல்லு மன் அலைஹா ஃபான்

27.வயப்(q)கா வஜ்ஹு ரப்பி(k)க (d)துல்ஜலாலி வல்இ(k)க்ராம்

28.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

29.யஸ்அலுஹு மன் ஃபிஸ்ஸமாவா(t)த்தி வல் அர்ளி குல்ல யவ்மின் ஹுவ ஃபீய் ஷஃன்

30.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

31.ஸநஃப்ரு(gh)ஃகு ல(k)கும் அய்யுஹஸ் ஸ(q)கலான்

32.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

33.யா மஃஷரல் ஜின்னி வல்இன்ஸி இனிஸ்(t)த(t)தஃ(t)தும் அன் (t)தன்ஃபு(d)தூ மின் அ(q)க்(d)தாரிஸ் ஸமாவா(t)த்தி வல்அர்ளி ஃபன்ஃபு(d)தூ லா (t)தன்ஃபு(d)தூன இல்லா பிஸுல்(th)தான்

34.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

35.யுர்ஸலு அலைக்குமா ஷுவா(d)தும் மின்னாரி வநுஹாஸுன் ஃபலா (t)தன்(t)தஷிரான்

36.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

37.ஃபஇ(d)தன் ஷ(q)க்க(t)திஸ் ஸமாவு ஃப(k)கான(t)த் வர்(d)த(t)தன் (k)க(d)த்திஹான்

38.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

39.ஃப யவ்மயி(d)தில்லா யுஸ்அலு அன் (d)தம்பிஹி இன்சுவ் வலா ஜான்

40.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

41.யுஃரஃபுல் முஜ்ரிமூன பிஸீமாஹும் ஃபயுஃ(kh)ஹ(d)து பின்நவாஸி வல் அ(q)க்(d)தாம்

42.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

43.ஹா(d)திஹி ஜஹன்னமுல்ல(t)தீ யு(k)க(d)த்திபு பிஹல் முஜ்ரிமூன்

44.ய(t)தூஃபூன பைனஹா வபைன ஹமீமின் ஆன்

45.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

46.வலிமன் (kh)ஹாஃப ம(q)காம ரப்பிஹி ஜன்ன(t)தான்

47.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

48.(d)தவா(t)தா அஃப்னான்

49.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

50.ஃபீஹிமா அய்னானி (t)தஜ்ரியான்

51.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

52.ஃபீஹிமா மின் குல்லி ஃபா(k)கிஹ(t)தின் (z)ஸவ்ஜான்

53.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

54.மு(t)த்த(k)கியீன அலா ஃபுருஷிம் ப(th)தாஇனுஹா மின் இஸ்(t)தப்ரக், வஜனல் ஜன்ன(t)தைனி (d)தான்

55.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

56.ஃபீஹின்ன (q)காஸிரா(t)துத் (th)தர்ஃபி லம் ய(th)த்மிஸ்ஹுன்ன இன்சுன் (q)கப்லஹும் வலா ஜான்

57.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

58.கஅன்னஹுன்னல் யா(q)கூ(t)த்து வல்மர்ஜான்

59.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

60.ஹல் ஜ(z)ஸாஉல் இஹ்ஸானி இல்லல் இஹ்சான்

61.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

62.வமின் (d)தூனிஹிமா ஜன்ன(t)தான்

63.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

64.மு(d)த்ஹாம்ம(t)தான்

65.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

66.ஃபீஹிமா அய்னானி ந(dh)ழ்தாஹ(t)தான்

67.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

68.ஃபீஹிமா ஃபா(k)கிஹ(t)துவ் வந(kh)ஹ்லுவ் வரும்மான்

69.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

70.ஃபீஹின்ன (kh)ஹைரா(t)த்துன் ஹிஸான்

71.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

72.ஹுரும் ம(q)க்ஸுரா(t)த்துன் ஃபில் (kh)ஹியாம்

73.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

74.லம் ய(th)த்மிஸ்ஹுன்ன இன்சுன் (q)கப்லஹும் வலா ஜான்

75.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

76.மு(t)த்த(k)கியீன அலா ரஃப்ரபின் ஹு(dh)ழ்த்ரிவ் வஅப்(q)கரிய்யின் ஹிஸான்

77.ஃபபி அய்யி ஆலா’இ ரப்பி(k)கு மா(t)த்து க(d)த்திபான்

78.(t)தபார(k)கஸ்மு ரப்பி(k)க (d)தில் ஜலாலி வல்இ(k)க்ராம்.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

1: اَلرَّحْمٰنُۙ‏

2: عَلَّمَ الْقُرْاٰنَؕ‏

3: خَلَقَ الْاِنْسَانَۙ‏

4: عَلَّمَهُ الْبَيَانَ‏

5: اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

6: وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ‏

7: وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ‏

8: اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ‏

9: وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ‏

10: وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ‏

11: فِيْهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏

12: وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ‌ۚ‏

13: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

14: خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏

15: وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ‌ۚ‏

16: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

17: رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌ۚ‏

18: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

19: مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ‏

20: بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِ‌ۚ‏

21: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

22: يَخْرُجُ مِنْهُمَا اللُّـؤْلُـؤُ وَالْمَرْجَانُ‌ۚ‏

23: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

24: وَلَهُ الْجَوَارِ الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِ‌ۚ‏

25: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ

26: كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ۚ‌ ۖ‏

27: وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ‏

28: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

29: يَسْأَلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلَّ يَوْمٍ هُوَ فِىْ شَاْنٍ‌ۚ‏

30: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

31: سَنَفْرُغُ لَـكُمْ اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏

32: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

33: يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا‌ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏

34: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

35: يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏

36: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

37: فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ‌ۚ‏

38: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

39: فَيَوْمَٮِٕذٍ لَّا يُسْــٴَــلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ‌ۚ‏

40: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

41: يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِىْ وَ الْاَقْدَامِ‌ۚ‏

42: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

43: هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ‌ۘ‏

44: يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ‌ۚ‏

45: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ

46: وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ‌ۚ‏

47: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏

48: ذَوَاتَاۤ اَفْنَانٍ‌ۚ‏

49: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

50: فِيْهِمَا عَيْنٰنِ تَجْرِيٰنِ‌ۚ‏

51: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

52: فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ‌ۚ‏

53: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

54: مُتَّكِـــِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَآٮِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ‌ؕ وَجَنَی الْجَـنَّتَيْنِ دَانٍ‌ۚ‏

55: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

56: فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏

57: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۚ‏

58: كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏

59: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

60: هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏

61: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

62: وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ‌ۚ‏

63: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏

64: مُدْهَآمَّتٰنِ‌ۚ‏

65: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏

66: فِيْهِمَا عَيْنٰنِ نَضَّاخَتٰنِ‌ۚ‏

67: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

68: فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ‌ۚ‏

69: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏

70: فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌ‌ۚ‏

71: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏

72: حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِ‌ۚ‏

73: ‌فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏

74: لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏

75: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏

76: مُتَّكِــِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِىٍّ حِسَانٍ‌ۚ‏

77: فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏

78: تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

1, 2. அளவிலா அருளாளன். அவன் குர்ஆனைக் கற்பித்தான்.

3, 4. மனிதனைப் படைத்து, அவனுக்கு விளக்கத்தையும் கற்பித்தான்.

5. சூரியனும், சந்திரனும் கணக்கீட்டின்படியே உள்ளன.

6. செடி, கொடிகளும், மரங்களும் (அவனுக்கே) பணிகின்றன.

7, 8. அவனே வானத்தை உயர்த்தினான். நிறுவையில் நீங்கள் வரம்பு மீறாதிருக்க தராசையும் ஏற்படுத்தினான்.

9. நீங்கள் நிறுவையில் நடுநிலையை நிலைநாட்டுங்கள்! எடையைக் குறைத்து விடாதீர்கள்!

10. அவன் படைப்பினங்களுக்காகப் பூமியை அமைத்தான்.

11, 12. அதில் பழங்களும், பாளைகள்மிக்க பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியங்களும், நறுமணமுள்ள தாவரங்களும் உள்ளன.

13. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

14, 15. சுட்ட மண்பாண்டத்தைப் போன்ற, ஓசை தரும் களிமண்ணால் மனிதனைப் படைத்தான். நெருப்புப் பிழம்பால் ஜின்னைப் படைத்தான்.

16. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

17. (அவனே) இரு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்; இரு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.

18. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

19. அவனே இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

20. அவை, ஒன்றையொன்று மீற முடியாதவாறு அவ்விரண்டிற்குமிடையே ஒரு தடுப்பு அமைந்துள்ளது.

21. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

22. அவ்விரண்டிலிருந்தும் முத்துகளும், பவளங்களும் வெளியாகின்றன.

23. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

24. மலைகளைப் போன்று கடலில் உயர்த்தப்பட்ட கப்பல்கள் அவனுக்குரியதே!

25. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

26. பூமியிலுள்ள அனைவரும் அழியக் கூடியவர்களே!

27. கண்ணியமும், பெருமையுமிக்க உமது இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

28. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

29. வானங்கள், பூமியில் உள்ளவர்கள் அவனிடமே வேண்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் இயக்கத்திலேயே இருக்கிறான்.

30. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

31. வலுவான (மனித, ஜின் ஆகிய) இரு கூட்டத்தினரே! (விசாரணை செய்வதற்காக) உங்கள் விஷயத்தில் ஈடுபடுவோம்.

32. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

33. மனித, ஜின் கூட்டத்தினரே! வானங்கள், பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு இயலுமானால் கடந்து செல்லுங்கள்! சக்தியைக் கொண்டே தவிர உங்களால் கடந்து செல்ல முடியாது.

34. (மனித, ஜின் இனமான) நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

35. உங்கள் இருசாராருக்கும் எதிராக தீப் பிழம்புகளும், புகை மூட்டமும் அனுப்பப்படும். நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியாது.

36. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

37. வானம் பிளந்து, அது செந்தோலைப் போல் சிவந்த ரோஜா நிறமாகும்போது (உங்கள் நிலை என்னவாகும்?)

38. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

39. அன்று மனிதனிடமோ, ஜின்னிடமோ அவர்களின் பாவங்களைப் பற்றி விசாரித்து அறிய வேண்டியிருக்காது.

40. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

41. குற்றவாளிகள், அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு, முன்னெற்றி மயிர்க் கற்றைகளும், கால்களும் பற்றிப் பிடிக்கப்படும்.

42. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

43, 44. குற்றாவாளிகள் எதைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்களோ அந்த நரகம் இதுதான். அதற்கும், கடும் கொதிநீருக்குமிடையில் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

45. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

46. தமது இறைவன் முன் நிற்க வேண்டும் என்று அஞ்சி நடந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உள்ளன.

47. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

48. அவ்விரண்டு (சொர்க்கங்களு)ம் அடர்த்தியான கிளைகள் உடையவை.

49. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

50. அவ்விரண்டிலும் பொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு நீரூற்றுகள் உள்ளன.

51. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

52. அவ்விரு சொர்க்கங்களின் எல்லாப் பழங்களிலும் இரு வகைகள் உள்ளன.

53. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

54. விரிப்புகளின்மீது அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதன் உட்பகுதி கனத்த பட்டுகளால் ஆனது. இரண்டு சொர்க்கங்களின் பழங்கள் (பறிப்பதற்கு) நெருக்கமாக இருக்கும்.

55. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

56. அங்கு நாணப் பார்வையுடைய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்குமுன் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தீண்டியதில்லை.

57. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

58. அவர்கள் மாணிக்கத்தையும், பவளத்தையும் போன்றிருப்பார்கள்.

59. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

60. நன்மை (செய்தோரு)க்கு, நன்மையைத் தவிர வேறு கூலி உண்டா?

61. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

62. அவ்விரண்டைத் தவிர வேறு இரு சொர்க்கங்களும் உள்ளன.

63. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

64. அவ்விரண்டும் அடர்த்தியான பச்சை நிறமுடையவை.

65. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

66. அவ்விரண்டிலும் பொங்கிக் கொண்டிருக்கும் இரு நீரூற்றுகள் உள்ளன.

67. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

68. அவ்விரண்டிலும் பழங்களும், பேரீச்சைகளும், மாதுளைகளும் உண்டு.

69. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

70. அங்கு அழகிய, நற்குணமிக்க பெண்கள் இருப்பார்கள்.

71. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

72. (அவர்கள்) கூடாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியர்.

73. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

74. இவர்களுக்குமுன் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தீண்டியதில்லை.

75. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

76. பச்சை நிறத் தலையணைகளின்மீதும், அழகிய விரிப்புகளின்மீதும் அவர்கள் சாய்ந்திருப்பார்கள்.

77. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

78. கண்ணியமும், பெருமையுமிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் நிறைந்தது.

In the name of God, the Gracious, the Merciful.

1. The Compassionate.

2. Has taught the Quran.

3. He created man.

4. And taught him clear expression.

5. The sun and the moon move according to plan.

6. And the stars and the trees prostrate themselves.

7. And the sky, He raised; and He set up the balance.

8. So do not transgress in the balance.

9. But maintain the weights with justice, and do not violate the balance.

10. And the earth; He set up for the creatures.

11. In it are fruits, and palms in clusters.

12. And grains in the blades, and fragrant plants.

13. So which of your Lord’s marvels will you deny?

14. He created man from hard clay, like bricks.

15. And created the jinn from a fusion of fire.

16. So which of your Lord’s marvels will you deny?

17. Lord of the two Easts and Lord of the two Wests.

18. So which of your Lord’s marvels will you deny?

19. He merged the two seas, converging together.

20. Between them is a barrier, which they do not overrun.

21. So which of your Lord’s marvels will you deny?

22. From them emerge pearls and coral.

23. So which of your Lord’s marvels will you deny?

24. His are the ships, raised above the sea like landmarks.

25. So which of your Lord’s marvels will you deny?

26. Everyone upon it is perishing.

27. But will remain the Presence of your Lord, Full of Majesty and Splendor.

28. So which of your Lord’s marvels will you deny?

29. Everyone in the heavens and the earth asks Him. Every day He is managing.

30. So which of your Lord’s marvels will you deny?

31. We will attend to you, O prominent two.

32. So which of your Lord’s marvels will you deny?

33. O society of jinn and humans! If you can pass through the bounds of the heavens and the earth, go ahead and pass. But you will not pass except with authorization.

34. So which of your Lord’s marvels will you deny?

35. You will be bombarded with flares of fire and brass, and you will not succeed.

36. So which of your Lord’s marvels will you deny?

37. When the sky splits apart, and becomes rose, like paint.

38. So which of your Lord’s marvels will you deny?

39. On that Day, no human and no jinn will be asked about his sins.

40. So which of your Lord’s marvels will you deny?

41. The guilty will be recognized by their marks; they will be taken by the forelocks and the feet.

42. So which of your Lord’s marvels will you deny?

43. This is Hell that the guilty denied.

44. They circulate between it and between a seething bath.

45. So which of your Lord’s marvels will you deny?

46. But for him who feared the standing of his Lord are two gardens.

47. So which of your Lord’s marvels will you deny?

48. Full of varieties.

49. So which of your Lord’s marvels will you deny?

50. In them are two flowing springs.

51. So which of your Lord’s marvels will you deny?

52. In them are fruits of every kind, in pairs.

53. So which of your Lord’s marvels will you deny?

54. Reclining on furnishings lined with brocade, and the fruits of the two gardens are near at hand.

55. So which of your Lord’s marvels will you deny?

56. In them are maidens restraining their glances, untouched before by any man or jinn.

57. So which of your Lord’s marvels will you deny?

58. As though they were rubies and corals.

59. So which of your Lord’s marvels will you deny?

60. Is the reward of goodness anything but goodness?

61. So which of your Lord’s marvels will you deny?

62. And beneath them are two gardens.

63. So which of your Lord’s marvels will you deny?

64. Deep green.

65. So which of your Lord’s marvels will you deny?

66. In them are two gushing springs.

67. So which of your Lord’s marvels will you deny?

68. In them are fruits, and date-palms, and pomegranates.

69. So which of your Lord’s marvels will you deny?

70. In them are good and beautiful ones.

71. So which of your Lord’s marvels will you deny?

72. Companions, secluded in the tents.

73. So which of your Lord’s marvels will you deny?

74. Whom no human has touched before, nor jinn.

75. So which of your Lord’s marvels will you deny?

76. Reclining on green cushions, and exquisite carpets.

77. So which of your Lord’s marvels will you deny?

78. Blessed be the name of your Lord, Full of Majesty and Splendor.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *