அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்*

————————————————————

2:97 யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின்விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். *இதுதனக்கு முன் சென்றவற்றைஉண்மைப்படுத்துவதாகவும்நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும்நற்செய்தியாகவும் உள்ளது* என்று கூறுவீராக!

 قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ

Say, *Whoever is hostile to Gabriel—it is he who revealed it to your heart by God’s leave, confirming what preceded it, and guidance and good news for the believers.*

—————————————————————            

              Justice for *ASIFA*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *