ஹூது

 

ஆது சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:65

 

பல தெய்வ நம்பிக்கையை எதிர்த்தார் – 7:65, 7:70, 7:71, 11:50, 11:53, 11:54, 46:22

 

ஹூதும், அவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர் – 7:72, 11:58

 

ஆது கூட்டம் அழிக்கப்பட்டது – 7:72, 11:58, 23:41, 26:139

 

இவரது சமுதாயம் வலிமைமிக்க சமுதாயமாக இருந்தது – 11:52, 41:15, 89:8

 

கடும் காற்றால் அழிக்கப்பட்டனர் – 41:16, 46:25, 51:41,42 54:19,20, 69:6

 

ஏழு நாட்கள் காற்று வீசியது – 69:7

 

எவரும் மிஞ்சவில்லை – 69:8

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *