அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

2:35. *ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்* என்று நாம் கூறினோம்.

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ

We said, *O Adam, inhabit the Garden, you and your spouse, and eat from it freely as you please, but do not approach this tree, lest you become wrongdoers.*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/xBM68gsXEcA

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

0 thoughts on “2:35. ஆதமே<em>! </em>நீயும்<em>, </em>உன்<em> </em>மனைவியும்<em> </em>இந்த<em> </em>சொர்க்கத்தில்<em> </em>குடியிருங்கள்<em>! </em>இருவரும்<em> </em>விரும்பியவாறு<em> </em>தாராளமாக<em> </em>இதில்<em> </em>உண்ணுங்கள்<em>! </em>இந்த<em> </em>மரத்தை<em> (</em>மட்டும்<em>) </em>நெருங்காதீர்கள்<em>! (</em>நெருங்கினால்<em>) </em>அநீதி<em> </em>இழைத்தோராவீர் என்று நாம் கூறினோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed