அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

23:12. *களிமண்ணின் சத்திலிருந்துமனிதனைப் படைத்தோம்*

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ

*We created man from an extract of clay.*

23:13. பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் *விந்துத் துளியாக ஆக்கினோம்*

ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ

*Then We made him a seed*, in a secure repository.

23:14. பின்னர் *விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்*. பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் *சதைத்துண்டாக ஆக்கினோம்*. சதைத் துண்டை *எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்*. பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்.

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ

*Then We developed the seed into a clot*. *Then We developed the clot into a lump*. *Then We developed the lump into bones*. *Then We clothed the bones with flesh.*

Then We produced it into another creature.

அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

*Most Blessed is God, the Best of Creators.*

____________________________________

Justice for *ASIFA*

*we_love_mohammad_ﷺ_challenge*

https://youtu.be/2zU2af17CkI

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *